கர்நாடகாவில் சரக்கு வேனில் கடத்திய ரூ.2.73 கோடி சிக்கியதால் பரபரப்பு
சட்டசபை தேர்தல் நடைபெறும் மராட்டியத்தில் இருந்து வந்த சரக்கு வேனில் கடத்திய ரூ.2.73 கோடி சிக்கியது.
20 Oct 2024 7:41 AM ISTகோவில் பிரசாதம் சாப்பிட்ட 51 பேருக்கு உடல்நலம் பாதிப்பு - 5 பேர் கவலைக்கிடம்
கோவில் திருவிழாவின் போது பிரசாதம் சாப்பிட்ட 51 பேர் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
23 May 2024 6:57 AM ISTபெலகாவி சம்பவம் தொடர்பாக கர்நாடக அரசுக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்
பெலகாவி சம்பவம் அடிப்படை மனித உரிமை மற்றும் கண்ணியத்திற்கு எதிரானது என தேசிய மனித உரிமைகள் ஆணையம் தெரிவித்துள்ளது.
16 Dec 2023 6:18 AM IST2ஏ இடஒதுக்கீட்டு பட்டியலில் சேர்க்க கோரி பஞ்சமசாலி சமுகத்தினர் சுவர்ண சவுதாவை முற்றுகையிட்டு போராட்டம்
2ஏ இடஒதுக்கீட்டு பட்டியலில் சேர்க்க கோரி பஞ்சமசாலி சமூகத்தினர் இடஒதுக்கீடு கேட்டு பெலகாவியில் சுவர்ண சவுதாவை முற்றுகையிட்டு நடத்திய போராட்டத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
23 Dec 2022 2:30 AM ISTபோலீஸ் நிலையம் முன்பு போராட்டம் நடத்திய எம்.இ.எஸ். அமைப்பினர் 50 பேர் கைது
மகாமேளா நடத்த அனுமதி மறுக்கப்பட்டதை கண்டித்து போராட்டம் நடத்திய எம்.இ.எஸ். அமைப்பினர் 50 பேர் கைது செய்யப்பட்டனர். பெலகாவியில் நுழைய முயன்ற சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கட்சியினர் தடுத்து நிறுத்தினர்.
20 Dec 2022 3:06 AM ISTமராட்டிய மந்திரிகள் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து பெலகாவியில் கன்னட அமைப்பினர் போராட்டம் வாகனங்கள் மீது கல்வீச்சு
மராட்டிய மந்திரிகள் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து பெலகாவியில் கன்னட அமைப்பினர் போராட்டம் நடத்தினர். மராட்டிய லாரிகள் மீது கல்வீசி தாக்குதல் நடத்தினர்.
7 Dec 2022 5:15 AM ISTமந்திரிகள் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து பெலகாவியில் கன்னட அமைப்பினர் போராட்டம்
மராட்டிய மந்திரிகள் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து பெலகாவியில் கன்னட அமைப்பினர் போராட்டம் நடத்தினர். மராட்டிய லாரிகள் மீது கல்வீசி தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அங்கு போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.
7 Dec 2022 12:15 AM ISTமராட்டிய மந்திரிகள் பெலகாவி வந்தால் சட்டப்படி நடவடிக்கை; மந்திரி அசோக் பேட்டி
மராட்டிய மந்திரிகள் பெலகாவிக்கு வந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், எல்லை விவகாரத்தில் அரசு அடி பணியாது என்றும் மந்திரி அசோக் தெரிவித்துள்ளார்.
6 Dec 2022 12:15 AM ISTபா.ஜனதா அரசின் ஊழல்களை மூடிமறைக்க எல்லை பிரச்சினை- டி.கே.சிவக்குமார்
கர்நாடகத்தில் பா.ஜனதா அரசின் ஊழல்களை மூடிமறைக்க மராட்டிய எல்லை பிரச்சினையை கிளப்புகிறார்கள் என்று டி.கே.சிவக்குமார் கூறினார்.
3 Dec 2022 2:57 AM ISTமராட்டியம் - கர்நாடகம் இடையே எல்லை பிரச்சினை நீடித்து வரும் நிலையில் மராட்டிய மந்திரிகள் பெலகாவி வர கர்நாடக அரசு எதிர்ப்பு
எல்லை பிரச்சினை நீடித்து வரும் நிலையில் 6-ந்தேதி மராட்டிய மந்திரிகள் பெலகாவி வர எதிர்ப்பு தெரிவித்து கர்நாடக அரசு மராட்டிய அரசுக்கு கடிதம் அனுப்பியுள்ளது.
3 Dec 2022 1:45 AM ISTமராட்டியம்-கர்நாடகம் இடையே 60 ஆண்டுகளாக தொடரும் எல்லைப் பிரச்சினை
இன்று.... நேற்று... தொடங்கியது அல்ல இந்த எல்லைப் பிரச்சினை. மொழிவாரி மாநிலம் பிரிக்கப்பட்டதில் இருந்து மராட்டியம் - கர்நாடகம் இடையே எல்லை விவகாரம் ஏற்பட்டது.
2 Dec 2022 3:21 AM ISTஅருவியின் தடாகத்தில் தவறி விழுந்து 4 மாணவிகள் சாவு; 'செல்பி' எடுக்க முயன்றபோது பரிதாபம்
பெலகாவி அருகே, அருவி தடாகத்தில் தவறி விழுந்து 4 மாணவிகள் உயிரிழந்த சம்பவம் நடந்து உள்ளது.
27 Nov 2022 12:15 AM IST