நவராத்திரி கொலுவில் சந்திரயான்
புதுக்கோட்டை சுந்தர சாய்பாபா கோவிலில் நவராத்திரி விழாவையொட்டி நிலவின் தென் துருவத்தில் இந்தியாவின் சந்திரயான்-3 விண்கலம் தரையிறங்கியதை குறிப்பிடும் வகையில் கொலு வைக்கப்பட்டுள்ளது.
23 Oct 2023 12:00 AM ISTநிலவில் பள்ளத்தை உணர்ந்து பாதையை மாற்றிய சந்திரயான் ரோவர் : இஸ்ரோ தகவல்
நிலவில் பள்ளத்தை உணர்ந்து தனது பாதையை மாற்றி ரோவர் பயணிப்பதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
28 Aug 2023 4:55 PM ISTநிலவில் தென் பகுதியில் கால்பதித்த சந்திரயான்-3 விண்கலம்
நிலவில் தென் பகுதியில் கால்பதித்த சந்திரயான்-3 விண்கலத்திற்கு பல்வேறு தரப்பினர் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
24 Aug 2023 1:11 AM ISTவரலாறு படைக்க தயாராகிறது 'சந்திரயான்' - நிலவில் இன்று தரையிறங்குகிறது 'லேண்டர்'
நிலவின் தென்துருவத்தில் இன்று தரையிறங்குகிறது 'லேண்டர்'. அதற்கு திட்டமிட்டபடி அனைத்து ஏற்பாடுகளும் தயார் என இஸ்ரோ அறிவித்துள்ளது.
23 Aug 2023 10:44 AM ISTஹே சந்திரயான்..! நிலவில் நீ மடியேறு; நாளை நாங்கள் குடியேற - கவிஞர் வைரமுத்து டுவீட்
லூனா நொறுங்கியது ரஷியாவின் தோல்வியல்ல, விஞ்ஞானத் தோல்வி என கவிஞர் வைரமுத்து கூறியுள்ளார்.
22 Aug 2023 8:43 AM IST'நிலவில் விக்ரம் லேண்டர் எடுத்த முதல் புகைப்படம்' - சர்ச்சையில் சிக்கிய நடிகர் பிரகாஷ்ராஜ்
ஒரு நபர் டீ போடுவது போன்ற கார்ட்டூன் புகைப்படத்தை பதிவிட்ட நடிகர் பிரகாஷ்ராஜ் தற்போது சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
21 Aug 2023 11:03 AM ISTநிலவின் தென்துருவத்தை அடையும் முதல் நாடு: தவறவிட்ட ரஷியா... சாதிக்குமா இந்தியா...?
நிலவின் தென்துருவத்தை அடையும் முயற்சியில் ரஷியாவின் லூனா-25 விண்கலம் தோல்வியடைந்தது.
20 Aug 2023 5:10 PM ISTசந்திரயான் 3 விண்கலம் நிலவில் தரையிறங்குவது எப்போது? - துல்லியமாக நேரத்தை கூறிய இஸ்ரோ தலைவர்
நிலவில் சந்திரயான் விண்கலம் எப்போது தரையிறங்கும் என்பதை குறித்த நேரத்தை இஸ்ரோ தலைவர் தெரிவித்துள்ளார்.
14 July 2023 8:00 PM ISTசந்திரயான்-3 விண்கலம் வெற்றி...! - பேச வார்த்தையின்றி மகிழ்ச்சியில் திளைத்த இஸ்ரோ விஞ்ஞானி
சந்திரயான் - 3 விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.
14 July 2023 6:18 PM ISTசந்திரயான்-3 அடுத்த மாதம் விண்ணில் ஏவப்படும்; இஸ்ரோ தலைவர் தகவல்
சந்திரயான்-3 விண்ணில் செலுத்துவதற்கு தயாராக உள்ளது என்றும் அடுத்த மாதம் விண்ணில் ஏவப்படும் என்றும் இஸ்ரோ தலைவர் இன்று கூறியுள்ளார்.
28 Jun 2023 7:20 PM IST