வீடியோகால் பிரசவத்தால் சிசு உயிரிழந்த விவகாரம் - மனித உரிமை ஆணையம் அதிரடி உத்தரவு

வீடியோகால் பிரசவத்தால் சிசு உயிரிழந்த விவகாரம் - மனித உரிமை ஆணையம் அதிரடி உத்தரவு

செங்கல்பட்டு அருகே வீடியோகால் மூலம் நடந்த பிரசவத்தில் குழந்தை இறந்தது குறித்து, 6 வாரத்திற்குள் பதிலளிக்குமாறு மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
27 Sept 2022 9:57 PM IST
அருப்புக்கோட்டையில் மாணவியிடம், நர்சிங் கல்லூரி தாளாளர் வீடியோகால் மூலம் ஆபாச பேச்சு

அருப்புக்கோட்டையில் மாணவியிடம், நர்சிங் கல்லூரி தாளாளர் 'வீடியோகால்' மூலம் ஆபாச பேச்சு

அருப்புக்கோட்டையில் மாணவியிடம் நர்சிங் கல்லூரி தாளாளர் வீடியோ காலில் ஆபாசமாக நடந்துெகாண்ட விவகாரத்தில் நடவடிக்கை கோரி அக்கல்லூரி மாணவ-மாணவிகள் சாலை மறியலில் ஈடுபட்டதை தொடர்ந்து, தாளாளர் கைது செய்யப்பட்டார்.
11 Jun 2022 10:37 PM IST