
கட்டணமில்லா பஸ் பயண அட்டைகளை பயன்படுத்த 3 மாதம் அவகாசம் நீட்டிப்பு
அரசு போக்குவரத்துக் கழக பஸ்களில் பயணம் செய்யும் வகையில் மேலும் 3 மாதங்களுக்கு நீட்டித்து அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.
22 March 2025 1:32 AM
அரசு போக்குவரத்துக் கழகங்களில் 3,274 டிரைவர் - கண்டக்டர் பணியிடங்கள்: இன்று முதல் விண்ணப்பிக்கலாம்
தமிழ்நாட்டில் உள்ள 8 அரசு போக்குவரத்துக் கழகங்களில் 3,274 டிரைவர் - கண்டக்டர் காலிப் பணியிடங்கள் நியமனம் செய்யப்பட உள்ளது.
21 March 2025 1:31 AM
தமிழகத்தில் 3 நாட்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்
வார விடுமுறை நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய தினங்களை முன்னிட்டு கூடுதலாக சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது
4 April 2024 1:13 PM
புதுச்சேரி அரசு போக்குவரத்துக் கழக ஒப்பந்த ஓட்டுனர்களுக்கு ஊதிய உயர்வு
இந்த ஊதிய உயர்வு 2024, ஜூன் மாதத்திலிருந்து அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
4 July 2024 9:25 AM
ஆயுதபூஜை மற்றும் தொடர் விடுமுறை: தமிழகத்தில் சிறப்பு பேருந்துகள் இயக்கம்
சிறப்பு பேருந்து இயக்கத்தினை கண்காணிக்க போதிய அலுவவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்
4 Oct 2024 3:14 PM
வார இறுதி நாட்களை முன்னிட்டு சிறப்பு பஸ்கள் இயக்கம்
வளர்பிறை முகூர்த்தம் மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது.
28 Jan 2025 1:59 PM
15-வது ஊதிய உயர்வு தொடர்பாக போக்குவரத்து தொழிற்சங்கங்களுடன் இன்று பேச்சுவார்த்தை
அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்களின் 15-வது ஊதிய உயர்வு பேச்சுவார்த்தை இன்றும், நாளையும் நடைபெறுகிறது.
13 Feb 2025 2:22 AM
அரசு போக்குவரத்துக் கழக பேருந்து இயக்கம் தொடர்பான புகார்கள் தெரிவிக்க புதிய உதவி மைய எண் அறிமுகம்
பொதுமக்கள் மற்றும் பயணிகள் எளிதில் நினைவில் வைத்துக்கொள்ள ஏதுவாக கட்டணமில்லா மூன்று இலக்க உதவி மைய எண் 149 அறிமுகப்படுத்தப்படுகிறது.
9 Nov 2023 1:17 PM
போக்குவரத்துக் கழகத்தில் ஓட்டுநர், நடத்துநர் பணிக்கு 812 பேரை நியமிக்க தமிழக அரசு அரசாணை
அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு ஓட்டுநர்கள், நடத்துநர்களை தேர்வு செய்ய அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
25 July 2023 10:16 AM
பக்ரீத் பண்டிகை: சென்னையில் இருந்து இன்று சிறப்பு பஸ்கள் இயக்கம்
பக்ரீத் பண்டிகை நாளை கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் இன்று சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.
28 Jun 2023 1:55 AM