
"வீர தீர சூரன் 2" படத்தை வெளியிட டெல்லி ஐகோர்ட்டு அனுமதி
"வீர தீர சூரன் 2" படத்தை வெளியிட டெல்லி ஐகோர்ட்டு அனுமதியளித்துள்ளது.
27 March 2025 6:12 AM
தேர்தலில் போட்டியிட மோடிக்கு தடை விதிக்க கோரி வழக்கு.. விசாரணை ஒத்திவைப்பு
இந்து மற்றும் சீக்கிய கடவுள்கள் மற்றும் அவர்களின் வழிபாட்டுத் தலங்களின் பெயரால் பிரதமர் மோடி வாக்கு கேட்டதாக மனுதாரர் கூறியிருந்தார்.
26 April 2024 6:54 AM
கரும்பு விவசாயி சின்னம் கேட்டு சீமான் மனு : தள்ளுபடி செய்த டெல்லி ஐகோர்ட்டு
சீமான் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் இன்று மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது.
4 March 2024 8:54 PM
கரும்பு விவசாயி சின்னம்: டெல்லி ஐகோர்ட்டில் நாம் தமிழர் கட்சி, தேர்தல் ஆணையம் இடையே காரசார விவாதம்
கரும்பு விவசாயி சின்னம் தொடர்பாக டெல்லி ஐகோர்ட்டில் நாம் தமிழர் கட்சி, தேர்தல் ஆணையம் இடையே காரசார விவாதம் நடந்தது.
1 March 2024 2:29 PM
2ஜி மேல்முறையீட்டு வழக்கு: விசாரணை 21-ந்தேதிக்கு தள்ளிவைப்பு
அரசு தரப்பு சிறப்பு வக்கீல் சஞ்சய் ஜெயின், 2ஜி வழக்கு கடந்து வந்த பாதையை சுட்டிக்காட்டி வாதங்களை நிறைவு செய்தார்.
8 Nov 2023 9:18 PM
தாஜ்மகாலை கட்டியது யார்..? ஆய்வு செய்ய தொல்லியல்துறைக்கு டெல்லி ஐகோர்ட் உத்தரவு...!
தாஜ்மகாலை கட்டியது யார் என்பது குறித்து ஆய்வு செய்ய பரிசீலனை செய்துள்ளதாக டெல்லி ஐகோர்ட்டில் தொல்லியல்துறை தெரிவித்துள்ளது.
3 Nov 2023 3:19 PM
டெல்லி ஐகோர்ட்டில் 2ஜி வழக்கு விசாரணை 16-ந்தேதிக்கு தள்ளிவைப்பு
டெல்லி ஐகோர்ட்டில் 2ஜி வழக்கு விசாரணை 16-ந்தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.
12 Oct 2023 10:59 PM
அதிமுக கட்சி விதிகள் மாற்றம் தொடர்பான வழக்கு: டெல்லி ஐகோர்ட்டில் தேர்தல் ஆணையம் பதில் மனு
அதிமுக கட்சி விதிகள் மாற்றம் தொடர்பான வழக்கில் டெல்லி ஐகோர்ட்டில் தேர்தல் ஆணையம் பதில் மனு தாக்கல் செய்துள்ளது.
18 Aug 2023 5:28 AM
"இந்தியா" கூட்டணி பெயர்: மத்திய அரசுக்கு டெல்லி ஐகோர்ட்டு நோட்டீஸ்
"இந்தியா" என்ற சொல்லை கூட்டணி பெயராக பயன்படுத்த தடை விதிக்கக்கோரிய வழக்கில் மத்திய அரசுக்கு டெல்லி ஐகோர்ட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
4 Aug 2023 8:34 AM
2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை திரும்ப பெறுவதற்கு எதிரான மனு: டெல்லி ஐகோர்ட் தள்ளுபடி
2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை திரும்ப பெறுவதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட பொது நல மனுவை டெல்லி ஐகோர்ட் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
3 July 2023 8:31 AM
'ஆதிபுருஷ்' படத்திற்கு எதிராக டெல்லி ஐகோர்ட்டில் இந்து சேனா அமைப்பு மனு
இந்து கலாச்சாரத்தை கேலிக்குள்ளாக்கும் வகையில் 'ஆதிபுருஷ்' படம் அமைந்துள்ளதாக டெல்லி ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
17 Jun 2023 5:16 PM
2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை மாற்றும் விவகாரம்: பொதுநல மனுவை தள்ளுபடி செய்தது டெல்லி ஐகோர்ட்
2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை எந்த அடையாள சான்றும் இன்றி மாற்றிக்கொள்ள முடியும் என்ற வங்கிகள் அறிவித்ததற்கு எதிராக டெல்லி ஐகோர்ட்டில் பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டது.
29 May 2023 6:11 AM