மேற்கு நாடுகளின் ஆதரவு உக்ரைனுக்கு எந்த வகையிலும் உதவவில்லை - புதின் விமர்சனம்

'மேற்கு நாடுகளின் ஆதரவு உக்ரைனுக்கு எந்த வகையிலும் உதவவில்லை' - புதின் விமர்சனம்

உக்ரைனுக்கு மேற்கத்திய நாடுகளின் ஆதரவு எந்த வகையிலும் உதவவில்லை என்று ரஷிய அதிபர் புதின் விமர்சித்துள்ளார்.
22 July 2023 12:08 PM GMT
ரஷியாவில் வாக்னர் குழு இல்லை புதின் பேச்சால் புதிய சர்ச்சை

'ரஷியாவில் வாக்னர் குழு இல்லை' புதின் பேச்சால் புதிய சர்ச்சை

ரஷியாவின் வாக்னர் குழு இல்லை என்று அதிபர் புதின் பேசியிருப்பது புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளது.
14 July 2023 10:26 PM GMT
மேக் இன் இந்தியா திட்டம் இந்திய பொருளாதாரத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது - புதின் பாராட்டு

'மேக் இன் இந்தியா' திட்டம் இந்திய பொருளாதாரத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது - புதின் பாராட்டு

பிரதமர் மோடி ரஷியாவின் சிறந்த நண்பர் என அந்த நாட்டு அதிபர் புதின் புகழாரம் சூட்டியுள்ளார்.
30 Jun 2023 11:01 PM GMT
பிரதமர் மோடியுடன் ரஷிய அதிபர் தொலைபேசியில் பேச்சு

பிரதமர் மோடியுடன் ரஷிய அதிபர் தொலைபேசியில் பேச்சு

பிரதமர் மோடியுடன் ரஷிய அதிபர் புதின் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.
30 Jun 2023 1:36 PM GMT
ரஷியாவில் உள்நாட்டு கலகம் ஏற்படாமல் தடுத்து நிறுத்திய ராணுவ வீரர்கள்... புதின் புகழாரம்

ரஷியாவில் உள்நாட்டு கலகம் ஏற்படாமல் தடுத்து நிறுத்திய ராணுவ வீரர்கள்... புதின் புகழாரம்

ரஷியாவில் உள்நாட்டு கலகம் ஏற்படாமல் தடுத்து நிறுத்திய ராணுவ வீரர்களை புதின் புகழ்ந்து பேசியுள்ளார்.
27 Jun 2023 11:35 AM GMT
எல்லைகளில் பாதுகாப்பை பலப்படுத்த ரஷிய அதிபர் புதின் உத்தரவு

எல்லைகளில் பாதுகாப்பை பலப்படுத்த ரஷிய அதிபர் புதின் உத்தரவு

ரஷிய கட்டுப்பாட்டில் உள்ள உக்ரைனிய பகுதிகளில் எல்லை பாதுகாப்பை பலப்படுத்த ராணுவத்திற்கு புதின் உத்தரவிட்டுள்ளார்.
28 May 2023 1:56 PM GMT
மேற்கு நாடுகள் நாஜி படைகளின் வழிமுறைகளை உருவாக்குகின்றன - புதின் குற்றச்சாட்டு

'மேற்கு நாடுகள் நாஜி படைகளின் வழிமுறைகளை உருவாக்குகின்றன' - புதின் குற்றச்சாட்டு

நாகரீகத்தின் முக்கியமான திருப்புனையில் நாம் இருக்கிறோம் என்று ரஷிய அதிபர் புதின் தெரிவித்தார்.
9 May 2023 11:56 AM GMT
3 நாள் பயணமாக ஜின்பிங் ரஷியா சென்றார் - உக்ரைன் போரை நிறுத்த புதினுடன் பேச்சுவார்த்தை

3 நாள் பயணமாக ஜின்பிங் ரஷியா சென்றார் - உக்ரைன் போரை நிறுத்த புதினுடன் பேச்சுவார்த்தை

சீன அதிபர் ஜின்பிங் 3 நாள் பயணமாக நேற்று ரஷியா சென்றார். உக்ரைன் போரை நிறுத்துவது தொடர்பாக ரஷிய அதிபர் புதினுடன் அவர் பேச்சுவார்த்தை நடத்துகிறார்.
20 March 2023 7:39 PM GMT
உக்ரைன் போருக்கு மத்தியில் சீன அதிபர்  ஜி ஜின்பிங் ரஷ்யா பயணம்

உக்ரைன் போருக்கு மத்தியில் சீன அதிபர் ஜி ஜின்பிங் ரஷ்யா பயணம்

சீன அதிபர் ஜி ஜின்பிங் மூன்று நாள் பயணமாக வரும் திங்கள்கிழமை ரஷ்யா செல்கிறார்.
17 March 2023 11:24 AM GMT
ரஷிய படைகள் போரில்  வெல்வதில் எந்த சந்தேகமும் இல்லை - புதின்

ரஷிய படைகள் போரில் வெல்வதில் எந்த சந்தேகமும் இல்லை - புதின்

உக்ரைன் நாட்டின் மீது ரஷியா நடத்தி வரும் போர் இன்னும் சில வாரங்களில் ஓர் ஆண்டை நெருங்கவுள்ளது.
18 Jan 2023 3:26 PM GMT
ரஷியாவின் போர் நிறுத்த அழைப்பை நிராகரித்தது உக்ரைன்

ரஷியாவின் போர் நிறுத்த அழைப்பை நிராகரித்தது உக்ரைன்

ஆர்த்தோடக்ஸ் கிறிஸ்துமஸ் சிறப்பாக கொண்டாடுவதற்கு வசதியாக இன்று நண்பகல் முதல் நாளை நள்ளிரவு வரை 36 மணி நேரம் போர் நிறுத்தப்படும் என புதின் தெரிவித்தார்.
6 Jan 2023 8:05 AM GMT
உக்ரைன் போரை பயன்படுத்தி ரஷியாவை துண்டாக்க முயற்சிக்கிறார்கள் - ரஷிய அதிபர் புதின்

"உக்ரைன் போரை பயன்படுத்தி ரஷியாவை துண்டாக்க முயற்சிக்கிறார்கள்" - ரஷிய அதிபர் புதின்

உக்ரைன் மீதான போர் நடவடிக்கை கடினமானது ஆனால் தேவையான முடிவு என்று புதின் தெரிவித்தார்.
1 Jan 2023 3:12 PM GMT