கனமழை எச்சரிக்கை: எந்தெந்த மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
கனமழை காரணமாக குறிப்பிட்ட சில மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
2 Dec 2024 4:30 AM IST2025-ம் ஆண்டுக்கான பொது விடுமுறை நாட்கள் அறிவிப்பு
குடியரசு தினம், தெலுங்கு வருடப்பிறப்பு, மொகரம் பண்டிகை ஆகிய பொது விடுமுறைகள் ஞாயிற்றுக்கிழமைகளில் வருகிறது.
22 Nov 2024 4:53 PM IST23-ம் தேதி இலங்கையில் பொது விடுமுறை அறிவிப்பு
இலங்கையில் நாளை மறுநாள் பொது விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
21 Sept 2024 8:31 PM ISTபொது விடுமுறை 17-ந்தேதிக்கு மாற்றம்- கல்வித் துறை
16-ந்தேதி பொது விடுமுறையாக இருந்ததை, 17-ந்தேதிக்கு மாற்றி, பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது.
12 Sept 2024 7:20 PM ISTவிக்கிரவாண்டி தொகுதியில் 10-ம் தேதி பொதுவிடுமுறை - தமிழக அரசு உத்தரவு
விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு வரும் 10-ம் தேதி நடைபெற உள்ளது.
6 July 2024 6:16 AM ISTநாடாளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் வருகிற 19-ம் தேதி பொது விடுமுறை
தமிழகத்தில் தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜனதா, நாம் தமிழர் கட்சி என 4 முனைப்போட்டி நிலவுகிறது.
4 April 2024 9:05 PM ISTராம நவமிக்கு பொது விடுமுறை அறிவித்த மேற்கு வங்காள அரசு: பா.ஜ.க. கிண்டல்
மேற்குவங்கத்தை ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் அரசு, முதல் முறையாக ராம நவமிக்கு பொதுவிடுமுறை அறிவித்திருப்பதை பா.ஜ.க கிண்டலுடன் வரவேற்றுள்ளது.
10 March 2024 5:26 PM ISTஅயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம்: இமாச்சல பிரதேசத்தில் நாளை பொதுவிடுமுறை
பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் அயோத்தி நகருக்கு வந்தவண்ணம் உள்ளனர்.
21 Jan 2024 3:30 PM ISTராமர் கோவில் நிகழ்வு: நாளை பொது விடுமுறை அளிக்க ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்
அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் நாளை மிகப் பிரமாண்டமாக நடைபெற இருக்கிறது.
21 Jan 2024 3:21 PM ISTநாளை பொது விடுமுறையை ரத்து செய்ய வேண்டும் - ஐகோர்ட்டில் மாணவர்கள் வழக்கு
பல்வேறு மாநில அரசுகளும் நாளை பொது விடுமுறை அறிவித்துள்ளன.
21 Jan 2024 6:32 AM ISTராமர் கோவில் திறப்பு - தமிழகத்திற்கு பொது விடுமுறை அறிவிக்க வேண்டும் - பாஜக கோரிக்கை
தமிழகத்திற்கும் பொது விடுமுறை அறிவிக்க வேண்டும் என அரசுக்கு, பாஜக கோரிக்கை விடுத்துள்ளது.
20 Jan 2024 9:52 AM ISTஅயோத்தி ராமர் கோவில் திறப்பு விழா: 22-ம் தேதி விடுமுறை அறிவித்துள்ள மாநிலங்கள் எவை எவை?
அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் மற்றும் பால ராமர் சிலை பிரதிஷ்டை ஆகியவை வருகிற 22-ந்தேதி நடைபெறவுள்ளது.
19 Jan 2024 6:21 PM IST