'மேகதாதுவில் அணை கட்டியே தீருவோம்'வாட்டாள் நாகராஜ் பேட்டி
மழைக்காலங்களில் உபரிநீர் கடலுக்கு சென்று வீணாவதை தடுக்கவும், குடிநீர் பிரச்சினையை தீர்க்கவும் தான் மேகதாதுவில் அணை கட்டப்படுகிறது என்று வாட்டாள் நாகராஜ் கூறினார்.
25 March 2024 2:22 AM GMTதாய்-மகன் கொலை வழக்கில் கள்ளக்காதலன் கைது
இரட்டை கொலை தொடர்பாக தலைமறைவாக இருந்த கொலையாளியை போலீசார் தற்போது கைது செய்துள்ளனர்.
24 March 2024 11:53 PM GMTகர்நாடகாவில் அதிர்ச்சி: பொக்கிஷத்துக்கு ஆசைப்பட்டு... காரில் எரிந்த நிலையில் 3 உடல்கள்
6 பேர் கொண்ட கும்பல் சேர்ந்து, இந்த படுகொலைகளை செய்திருக்க கூடும் என போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.
24 March 2024 8:47 AM GMTகர்நாடகத்தில் பா.ஜனதா கூட்டணியில் ஜனதாதளம் (எஸ்) கட்சிக்கு 3 தொகுதிகள் ஒதுக்கீடு
கோலார் தொகுதியை ஜனதாதளம்(எஸ்) கட்சிக்கு பா.ஜனதா விட்டு கொடுத்துள்ளது.
24 March 2024 4:57 AM GMTவறட்சி நிவாரண நிதி வழங்க உத்தரவிடக்கோரி மத்திய அரசுக்கு எதிராக கர்நாடக அரசு வழக்கு
கர்நாடகத்தில் பருவமழை சரியாக பெய்யாத காரணத்தால், கடுமையான வறட்சி நிலவுகிறது. மாநிலத்தில் அரசுக்கு ரூ.18 ஆயிரம் கோடிக்கு மேல் நஷ்டம் ஏற்பட்டு இருக்கிறது.
24 March 2024 2:28 AM GMTமேகதாது அணை விவகாரம்: கர்நாடகா துணை முதல்-மந்திரி பேச்சுக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம்
கர்நாடக அரசை எதிர்த்து உரிய சட்ட நடவடிக்கைகளை எடுத்து தமிழ்நாட்டின் உரிமையை நிலைநாட்ட வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
21 March 2024 2:10 PM GMTகர்நாடகா: கடலில் சிக்கிய 8 பேரை மீட்ட இந்திய கடலோர காவல் படை
இந்திய கடலோர காவல் படை அதிகாரிகள் வெளியிட்ட செய்தியில், படகு மற்றும் படகில் இருந்தவர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டது என தெரிவித்து உள்ளனர்.
20 March 2024 10:24 PM GMT'தமிழ்நாட்டில் இருந்து வந்து கர்நாடகாவில் வெடிகுண்டு வைக்கின்றனர்' கருத்துக்கு மன்னிப்புகோரினார் மத்திய மந்திரி
தமிழ்நாட்டில் இருந்து வந்து கர்நாடகாவில் வெடிகுண்டு வைக்கின்றனர் என்று மத்திய மந்திரி கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது.
20 March 2024 3:17 AM GMTகாதலுக்கு எதிர்ப்பு கிளம்பியதால் தற்கொலைக்கு முயன்ற காதல் ஜோடி- வாலிபர் சாவு
காதலுக்கு வீட்டில் எதிர்ப்பு கிளம்பியதால் இருவரும் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தனர்.
19 March 2024 7:59 PM GMTதமிழ்நாட்டில் இருந்து வந்தவர்கள் கர்நாடகாவில் வெடிகுண்டு வைக்கின்றனர் - பா.ஜ.க. எம்.பி. சர்ச்சை பேச்சு
தமிழ்நாட்டில் இருந்து வந்தவர்கள் கர்நாடகாவில் வெடிகுண்டு வைக்கின்றனர் என்று பா.ஜ.க. எம்.பி. சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார்.
19 March 2024 4:03 PM GMTஇந்து தர்மத்தை கொச்சைப்படுத்தும் காங்கிரசுக்கு தகுந்த பாடம் புகட்ட வேண்டும் - பிரதமர் மோடி
இந்து தர்மத்தை கொச்சைப்படுத்தி, பெண்களை அநாகரீகமாக பேசும் காங்கிரசுக்கு தகுந்த பாடம் புகட்ட வேண்டும் என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.
19 March 2024 12:00 AM GMTரூ.2 ஆயிரம் மாயம்: ஆடைகளை களைந்து சோதனை செய்த ஆசிரியை - அவமானத்தால் மாணவி தற்கொலை
ஆடைகளை களைந்து சோதனை செய்ததால் மனமுடைந்த மாணவி, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
18 March 2024 6:28 PM GMT