அரசு பஸ் மோதி தம்பதி பலி
திருநள்ளாறில் மோட்டார் சைக்கிளில் ஜெபக்கூட்டத்துக்கு சென்றபோது அரசு பஸ் மோதி தம்பதி பலியானார்கள்.
3 Sep 2023 4:44 PM GMTதம்பதி உள்பட 3 பேர் மீது தாக்குதல்
புதுவையில் தம்பதி உள்பட 3 பேரை தாக்கியவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
2 Sep 2023 5:30 PM GMTதிருமணத்திற்கு முன்பு மணமக்கள் மேற்கொள்ள வேண்டிய மருத்துவ பரிசோதனைகள்
திருமணத்திற்கு பின்னர் குழந்தையின்மை, கருத்து வேறுபாடு உள்ளிட்ட பல பிரச்சினைகளால் இருவரது திருமண வாழ்க்கை குறுகிய காலத்தில் கசந்து விடுகிறது. இதைத் தவிர்க்க, திருமணத்திற்கு முன்னதாக மணமக்கள் இருவரும் உடல் - மனம் சார்ந்த மருத்துவ பரிசோதனைகளை செய்து கொள்வது நல்லது.
20 Aug 2023 1:30 AM GMTதம்பதி உள்பட 5 பேர் அதிரடி கைது
அரியாங்குப்பத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் விபசாரத்தில் ஈடுபட்ட தம்பதி உள்பட 5 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டனர். மேலும் 2 அழகிகள் கைது செய்யப்பட்டனர்.
16 Aug 2023 4:42 PM GMTவெளியூர் தப்பி செல்ல முயன்ற தம்பதி சிக்கினர்
ஈரோடு தொழில் அதிபரிடம் ரூ.12 லட்சம் மோசடி செய்த தம்பதி வெளியூர் தப்பி செல்ல முயன்ற போது சிக்கினர்.
6 Aug 2023 9:14 PM GMTமோட்டார் சைக்கிள்கள் மோதல்; தம்பதி படுகாயம்
பண்ருட்டி அருகே மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் தம்பதி படுகாயம் அடைந்தனர்.
22 July 2023 6:45 PM GMTதம்பதி மீது தாக்குதல்
அரியாங்குப்பம் அருகே தம்பதியை தாக்கியவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
16 July 2023 4:14 PM GMTதம்பதிக்கு கொலை மிரட்டல்
புதுவையில் வெடிகுண்டு வீசி கொன்று விடுவதாக தம்பதிக்கு கொலை மிரட்டல் விடுத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
15 July 2023 5:43 PM GMT13 வயது மகனை காப்பாற்ற போராடும் தம்பதி
13 வயது மகனை காப்பாற்ற தம்பதி போராடி வருகின்றனர்.
2 July 2023 7:39 PM GMTபோலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற தம்பதி மீது வழக்கு
தூத்துக்குடி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற தம்பதி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
30 Jun 2023 6:45 PM GMTதிருப்பூரில் விஷம் குடித்து தம்பதி தற்கொலை
திருப்பூரில் மகனின் கடன் பிரச்சினையால் மனம் உடைந்து தாய்-தந்தை விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
27 Jun 2023 4:04 PM GMT