லைவ்: ஆசிய விளையாட்டு - ஒரே நாளில் 6 தங்கம் வென்று இந்தியா அசத்தல்
ஆசிய விளையாட்டு தொடரின் 15-வது நாளான இன்று மட்டும் இந்தியா 6 தங்க பதக்கங்களை வென்றுள்ளது.
7 Oct 2023 1:09 AM GMTஆசிய விளையாட்டு போட்டிகள் : 107 பதக்கங்கள் வென்று இந்தியா வரலாற்று சாதனை...!
ஆசிய விளையாட்டு போட்டிகளில் 107 பதக்கங்களுடன் இந்தியா பதக்க பட்டியலில் 4-வது இடத்தில் உள்ளது.
7 Oct 2023 1:00 AM GMTஆசிய விளையாட்டு கிரிக்கெட் போட்டி: ஆப்கானிஸ்தான் இறுதிப்போட்டிக்கு தகுதி
இன்று நடைபெறும் தங்கப்பதக்கத்துக்கான இறுதிப்போட்டியில் இந்தியா-ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன.
6 Oct 2023 11:11 PM GMTசர்ச்சைக்கு மத்தியில் அணியில் சேர்க்கப்பட்ட பஜ்ரங் பூனியா பதக்கமின்றி வெளியேற்றம்
வெண்கலப்பதக்கத்துக்கான ஆட்டத்தில் ஜப்பானின் கைகி யமாகுச்சியுடன் மோதிய பஜ்ரங் பூனியா 0-10 என்ற கணக்கில் தோல்வியடைந்தார்.
6 Oct 2023 10:44 PM GMTஆசிய விளையாட்டில் தங்கம் வென்ற இந்திய ஹாக்கி அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து
ஆசிய விளையாட்டில் தங்கம் வென்ற இந்திய ஹாக்கி அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
6 Oct 2023 3:47 PM GMTஆசிய விளையாட்டு: கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி இறுதிப்போட்டிக்கு தகுதி
ஆசிய விளையாட்டு தொடரில் இன்று நடைபெற்ற ஆண்கள் கிரிக்கெட் அரையிறுதி ஆட்டத்தில், இந்திய அணி வங்காளதேச அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
6 Oct 2023 4:13 AM GMTஆசிய விளையாட்டு: ஒரே நாளில் ஹாட்ரிக் தங்கப்பதக்கம் வென்ற இந்தியா..!!
வில் வித்தை காம்பவுண்டு பிரிவில் இந்திய ஆண்கள் அணி தங்கம் வென்று அசத்தியது.
5 Oct 2023 10:46 AM GMTஆசிய விளையாட்டு: பி.வி.சிந்து காலிறுதியில் தோல்வி
ஆசிய விளையாட்டில் பேட்மிட்டன் போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து காலிறுதியில் தோல்வியடைந்துள்ளார்.
5 Oct 2023 4:27 AM GMTஆசிய விளையாட்டு: வில்வித்தை போட்டியில் இந்திய அணிக்கு தங்கம்
ஆசிய விளையாட்டு தொடரின் வில்வித்தை போட்டியில் இந்திய அணி தங்கம் வென்றுள்ளது.
5 Oct 2023 4:00 AM GMTஆசிய விளையாட்டு - ஹாட்ரிக் தங்கம் வென்ற இந்தியா..பதக்க பட்டியலில் 4-வது இடம்
ஆசிய விளையாட்டு தொடரில் 21 தங்கம், 32 வெள்ளி, 33 வெண்கலம் என மொத்தம் 86 பதக்கங்களுடன் இந்தியா பதக்க பட்டியலில் 4ம் இடத்தில் உள்ளது.
5 Oct 2023 1:08 AM GMTஆசிய விளையாட்டு கபடி போட்டி: இந்திய அணி 2-வது வெற்றி
ஆசிய விளையாட்டில் நேற்று நடந்த கபடி போட்டியில் பெண்களுக்கான ஆட்டம் ஒன்றில் இந்திய அணி, தாய்லாந்தை வீழ்த்தி அரைஇறுதிக்கு தகுதி பெற்றது.
4 Oct 2023 9:08 PM GMTஆசிய விளையாட்டு ஆக்கி போட்டி: தென்கொரியாவை வீழ்த்தி இந்தியா இறுதிப்போட்டிக்கு தகுதி
ஆசிய விளையாட்டில் நேற்று நடந்த ஆக்கியில் ஆண்கள் பிரிவில் இந்திய அணி, தென்கொரியாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
4 Oct 2023 8:50 PM GMT