கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 85.13 சதவீதம் பேர் தேர்ச்சி
பிளஸ்-1 தேர்வு முடிவு வெளியானது. இதில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 85.13 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மேலும் மாணவர்களை விட மாணவிகள் 12.14 சதவீதம் பேர் அதிகமாக தேர்ச்சி பெற்றுள்ளனர்.
27 Jun 2022 6:50 PM GMTபிளஸ்-1 தேர்வில் மாநில அளவில் 8-வது இடம்
பிளஸ்-1 தேர்வில் சிவகங்கை மாவட்டம் மாநில அளவில் 8-வது இடத்தை பெற்றது. 61 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது.
27 Jun 2022 5:58 PM GMTபிளஸ்-1 பொதுத்தோ்வில் அரியலூரில் 93.06 சதவீதம் பேர் தேர்ச்சி
பிளஸ்-1 பொதுத்தோ்வில் அரியலூரில் 93.06 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர்.
27 Jun 2022 5:53 PM GMTபிளஸ்-1 பொதுத்தேர்வில் 93.96 சதவீதம் பேர் தேர்ச்சி
ராமநாதபுரம் மாவட்டத்தில் பிளஸ்-1 பொதுத்தேர்வில் 93.96 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
27 Jun 2022 5:34 PM GMTவிழுப்புரம் மாவட்டத்தில் பிளஸ் 1 தேர்வில் 87.48 சதவீதம் தேர்ச்சி
விழுப்புரம் மாவட்டத்தில் பிளஸ் 1 தேர்வில் 87.48 சதவீத மாணவ- மாணவிகள் தேர்ச்சி பெற்றனர்
27 Jun 2022 5:00 PM GMT11-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 86.57 சதவீதம் பேர் தேர்ச்சி
நாகை மாவட்டத்தில் 11-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 86.57 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.கடந்த ஆண்டை விட குறைவாக தேர்ச்சி பெற்றுள்ளனர்.
27 Jun 2022 12:42 PM GMTசென்னையில் குறைந்த தேர்ச்சி விகிதம் - மேயர் பிரியா அதிரடி முடிவு
சென்னையில் 10, 12 ம் வகுப்பு மாணவ மாணவியரின் தேர்ச்சி விகிதம் கடந்த 5 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைந்துள்ளது.
21 Jun 2022 7:38 AM GMTமாணவர்களை விட, மாணவிகளே அதிக தேர்ச்சி
மாணவர்களை விட, மாணவிகளே அதிக தேர்ச்சி பெற்றுள்ளனர்.
20 Jun 2022 9:16 PM GMTஎஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வில் அரியலூர் மாவட்டத்தில் 91.66 சதவீத மாணவ, மாணவிகள் தேர்ச்சி
எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வில் அரியலூர் மாவட்டத்தில் 91.66 சதவீத மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
20 Jun 2022 9:00 PM GMTஎஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வில் பெரம்பலூர் மாவட்டத்தில் 97.15 சதவீத மாணவ, மாணவிகள் தேர்ச்சி
எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வில் பெரம்பலூர் மாவட்டத்தில் 97.15 மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
20 Jun 2022 8:57 PM GMTஅரியலூர் மாவட்டத்தில் 96.47 சதவீதம் பேர் தேர்ச்சி
அரியலூர் மாவட்டத்தில் 96.47 சதவீதம் பேர் தேர்ச்சியடைந்தனர்.
20 Jun 2022 8:19 PM GMTபெரம்பலூர் மாவட்டத்தில் 97.95 சதவீதம் பேர் தேர்ச்சி
பெரம்பலூர் மாவட்டத்தில் 97.95 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
20 Jun 2022 8:11 PM GMT