சென்னையில் குறைந்த தேர்ச்சி விகிதம் - மேயர் பிரியா அதிரடி முடிவு


சென்னையில் குறைந்த தேர்ச்சி விகிதம் -  மேயர் பிரியா அதிரடி முடிவு
x

கோப்புப்படம் 

சென்னையில் 10, 12 ம் வகுப்பு மாணவ மாணவியரின் தேர்ச்சி விகிதம் கடந்த 5 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைந்துள்ளது.

சென்னை,

சென்னை மாநகராட்சியில் உள்ள பள்ளிகளில் படிக்கும் 10, 12 ம் வகுப்பு மாணவ மாணவியரின் தேர்ச்சி விகிதம் கடந்த 5 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைந்துள்ளது.

கடந்த ஆண்டு 20 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சியடைந்த நிலையில், இந்த ஆண்டில் ஒரு பள்ளி மட்டுமே 100 சதவீத தேர்ச்சியை பெற்றுள்ளது. இந்த நிலையில், மேற்கொண்டு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அனைத்து பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களோடு சென்னை மாநகராட்சி மேயர் பிரியா நாளை ஆலோசனை நடத்த உள்ளார்.

1 More update

Next Story