உடைகளில் புதுமைகளை புகுத்தும் காஸ்டியூம் டிசைனர்..!

உடைகளில் புதுமைகளை புகுத்தும் 'காஸ்டியூம் டிசைனர்'..!

சென்னையை சேர்ந்த உஷா திவா, பிரபலமான காஸ்டியூம் டிசைனர். பிக்பாஸ் பிரபலங்கள், சின்னத்திரை-வெள்ளித்திரை நட்சத்திரங்களை தன்னுடைய தனித்துவமான உடைகளால் மெருகேற்றியவர்.
19 Jun 2023 12:59 PM IST