உதவி ஜெயிலர் பணி தேர்வில் குளறுபடி என வழக்கு: நடந்து முடிந்த தேர்வுக்கான விடைகளை வெளியிடுவதில் தயக்கம் ஏன்?  மதுரை ஐகோர்ட்டு கேள்வி

உதவி ஜெயிலர் பணி தேர்வில் குளறுபடி என வழக்கு: நடந்து முடிந்த தேர்வுக்கான விடைகளை வெளியிடுவதில் தயக்கம் ஏன்? மதுரை ஐகோர்ட்டு கேள்வி

நடந்து முடிந்த உதவி ஜெயிலர் பணித்தேர்வுக்கான விடைகளை வெளியிடுவதில் தயக்கம் ஏன்? என மதுரை ஐகோர்ட்டு கேள்வி எழுப்பியது.
12 Oct 2023 8:30 PM
ஐகோர்ட்டு கேள்விகளுக்கு துறை செயலாளர்கள், தலைவர்கள்தான் பதிலளிக்க வேண்டும் - சென்னை ஐகோர்ட்டு உத்தரவு

ஐகோர்ட்டு கேள்விகளுக்கு துறை செயலாளர்கள், தலைவர்கள்தான் பதிலளிக்க வேண்டும் - சென்னை ஐகோர்ட்டு உத்தரவு

ஐகோர்ட்டு எழுப்பும் கேள்விகளுக்கு சம்பந்தப்பட்ட துறை செயலாளர்கள், தலைவர்கள்தான் பதிலளிக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
24 Aug 2023 7:53 AM
ஆற்று மணலை பாதுகாக்க வழி என்ன?

ஆற்று மணலை பாதுகாக்க வழி என்ன?

ஆற்று மணலை பாதுகாக்க வழி என்ன? என்று ஐகோர்ட்டு கேள்வி எழுப்பியது.
28 March 2023 6:45 PM
குறிப்பிட்ட இடைவெளியில் டாஸ்மாக் கடை நடத்துவதற்கு மதுபானம் அத்தியாவசிய பொருளா? ஐகோர்ட்டு கேள்வி

குறிப்பிட்ட இடைவெளியில் டாஸ்மாக் கடை நடத்துவதற்கு மதுபானம் அத்தியாவசிய பொருளா? ஐகோர்ட்டு கேள்வி

குறிப்பிட்ட இடைவெளியில் டாஸ்மாக் கடை நடத்துவதற்கு மதுபானம் என்ன அத்தியாவசிய பொருளா? என மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
23 March 2023 9:25 PM
ஆற்றுப்படுகை சாயப்பட்டறை கட்டிடங்கள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்? மதுரை ஐகோர்ட்டு கேள்வி

ஆற்றுப்படுகை சாயப்பட்டறை கட்டிடங்கள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்? மதுரை ஐகோர்ட்டு கேள்வி

ஆற்றுப்படுகையில் சாயப்பட்டறை கட்டிடங்கள் குறித்து நடவடிக்கை எடுக்காதது ஏன்? என்று மதுரை ஐகோர்ட்டு கேள்வி எழுப்பியது. உரிய விளக்கம் அளிக்கவில்லை என்றால் நகர் மற்றும் ஊரமைப்புத்துறை இயக்குனர் நேரில் ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டு உள்ளது.
10 March 2023 6:44 PM
பகல் 2 மணி முதல் இரவு 8 மணி வரை மது விற்பனை நேரத்தை ஏன் மாற்றக்கூடாது? ஐகோர்ட்டு கேள்வி

பகல் 2 மணி முதல் இரவு 8 மணி வரை மது விற்பனை நேரத்தை ஏன் மாற்றக்கூடாது? ஐகோர்ட்டு கேள்வி

மது விற்பனை நேரத்தை பகல் 2 மணி முதல் இரவு 8 மணி வரை என ஏன் மாற்றக்கூடாது? என்று மதுரை ஐகோர்ட்டு, அரசுக்கு கேள்வி எழுப்பியது.
29 Nov 2022 12:01 AM
அங்கீகாரம் பெறாத வீட்டுமனைகள் எந்த அடிப்படையில் பத்திரப்பதிவு செய்யப்படுகிறது? மதுரை ஐகோர்ட்டு கேள்வி

அங்கீகாரம் பெறாத வீட்டுமனைகள் எந்த அடிப்படையில் பத்திரப்பதிவு செய்யப்படுகிறது? மதுரை ஐகோர்ட்டு கேள்வி

அங்கீகாரம் பெறாத வீட்டுமனைகள் எந்த அடிப்படையில் பத்திரப்பதிவு செய்யப்படுகிறது? என்று மதுரை ஐகோர்ட்டு கேள்வி எழுப்பி உள்ளது.
20 Sept 2022 8:51 PM
பொதுநல வழக்கில் தவறான தகவல் தெரிவித்தால் ஏன் ரூ.5 லட்சம் அபராதம் விதிக்கக்கூடாது? ஐகோர்ட்டு கேள்வி

பொதுநல வழக்கில் தவறான தகவல் தெரிவித்தால் ஏன் ரூ.5 லட்சம் அபராதம் விதிக்கக்கூடாது? ஐகோர்ட்டு கேள்வி

பொதுநல வழக்கில் தவறான தகவல் தெரிவித்தால் ஏன் ரூ.5 லட்சம் அபராதம் விதிக்கக்கூடாது? மதுரை ஐகோர்ட்டு கேள்வி.
17 Aug 2022 8:45 PM
சர்ச்சைக்குரிய புத்தகங்களை ஆய்வு செய்ய நிபுணர் குழு உள்ளதா? -  ஐகோர்ட்டு கேள்வி

சர்ச்சைக்குரிய புத்தகங்களை ஆய்வு செய்ய நிபுணர் குழு உள்ளதா? - ஐகோர்ட்டு கேள்வி

சர்ச்சைக்குரிய புத்தகங்களை ஆய்வு செய்ய நிபுணர் குழு உள்ளதா? என அரசுக்கு, ஐகோர்ட்டு கேள்வி எழுப்பி உள்ளது.
12 Aug 2022 2:45 PM
மத்திய, மாநில அரசுகளுக்கு பிளாஸ்டிக் பொருட்களை தடை செய்யும் திட்டம் உள்ளதா, இல்லையா? ஐகோர்ட்டு கேள்வி

மத்திய, மாநில அரசுகளுக்கு பிளாஸ்டிக் பொருட்களை தடை செய்யும் திட்டம் உள்ளதா, இல்லையா? ஐகோர்ட்டு கேள்வி

பிளாஸ்டிக் பொருட்களை முழுமையாக தடை செய்யும் திட்டம் உள்ளதா, இல்லையா? என்பது குறித்து மத்திய, மாநில அரசுகள் விளக்கம் அளிக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.
28 July 2022 10:16 PM
மதுபாட்டில்களை திரும்பப்பெறும் திட்டத்தை மாநிலம் முழுவதும் ஏன் அமல்படுத்தக்கூடாது? ஐகோர்ட்டு கேள்வி

மதுபாட்டில்களை திரும்பப்பெறும் திட்டத்தை மாநிலம் முழுவதும் ஏன் அமல்படுத்தக்கூடாது? ஐகோர்ட்டு கேள்வி

நீலகிரி மாவட்டத்தில் கொண்டுவரப்பட்டுள்ள காலி மதுபாட்டில்களை திரும்ப பெறும் திட்டத்தை தமிழ்நாடு முழுவதும் ஏன் அமல்படுத்தக்கூடாது? என்று அரசுக்கு ஐகோர்ட்டு கேள்வி எழுப்பியுள்ளது.
10 Jun 2022 11:39 PM