முக அழகை அதிகரிக்கும் 'பேஸ் ஷீட்' மாஸ்க்
சென்சிடிவ் சருமத்தினருக்கு, சிலவகை பொருட்கள் ஒவ்வாமையை ஏற்படுத்தும். இவர்கள் உருளைக்கிழங்கை அடிப்படையாக கொண்ட ஷீட் மாஸ்க்கை பயன்படுத்தலாம். இந்த மாஸ்க்கில் வைட்டமின் சி, பி6, காப்பர், ஜிங்க் ஆகிய சத்துக்கள் நிறைந்திருக்கும். இவை சருமத்தின் பொலிவை அதிகரிக்கச் செய்யும்.
15 Oct 2023 7:00 AM ISTஅடிக்கடி முகம் கழுவலாமா?
முகத்தை பிரகாசமாக வைத்துக்கொள்ள அடிக்கடி முகம் கழுவுவது எதிர்மறை விளைவுகளை உண்டாக்கும்.
28 Sept 2023 9:37 PM ISTமுகப்பொலிவை அதிகரிக்கும் பெர்ரி பழங்கள்
பெர்ரி பழங்களில் இருக்கும் ஆன்டி-ஆக்சிடன்டுகள், நார்ச்சத்துக்கள் மற்றும் வைட்டமின் சி போன்றவை சரும பிரச்சினைகளைப் போக்கி, முகத்தை அழகாகவும், பளபளப்பாகவும் வைத்திருக்க உதவும்.
24 Sept 2023 7:00 AM ISTமுக அழகை மேம்படுத்தும் துளசி 'பேஸ்பேக்'
ஒரு கைப்பிடி அளவு துளசி இலைகளுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்றாகக் கொதிக்க வைக்கவும். பின்பு அந்த தண்ணீரை வடிகட்டி குளிர வைக்கவும். அதைக் கொண்டு முகத்தைக் கழுவவும். தினமும் இது போல் செய்து வந்தால் முகத்தில் ஏற்படும் சுருக்கம் குறைந்து இளமை அதிகரிக்கும்.
27 Aug 2023 7:00 AM ISTஇளமையை அதிகரிக்கும் கிளைகோலிக் அமிலம்
கிளைகோலிக் அமிலத்தில், 'கெரடோலிடிக்' என்ற நொதி உள்ளது. இது இறந்த சரும செல்களுக்கு இடையே உள்ள பிணைப்பு இழைகளை கரைக்கும். இதன்மூலம் சருமத் துளைகளை அடைத்துக்கொண்டு இருக்கும் இறந்த செல்கள், நுண்கிருமிகள் எளிதாக வெளியேறும். இதனால் முகப்பருக்கள், தழும்புகள் இல்லாத பொலிவான சருமத்தை பெற முடியும்.
6 Aug 2023 7:00 AM ISTசருமத்தின் இளமையை காக்கும் மூலிகைகள்
நம்மைச் சுற்றி எளிதாக கிடைக்கும் மூலிகைகளில், சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தும் மூலக்கூறுகள் உள்ளன. பாரம்பரிய உணவுமுறையில் பயன்படுத்தப்படும் பொருட்கள் மற்றும் மூலிகைகள் சரும பராமரிப்பிற்கும் பயன்படுகின்றன.
23 July 2023 7:00 AM ISTமுகப்பொலிவை அதிகரிக்கும் 'ஹைட்ரா பேஷியல்'
ஹைட்ரா பேஷியல் சிகிச்சை முறை தளர்வடைந்த சருமத்தை உறுதியாகவும், இறுக்கமாகவும் மாற்றும். முகப்பரு வருவதற்கு காரணமான அழுக்குகள் மற்றும் அதிகப்படியான எண்ணெய்ப் பசையை சருமத்தின் துளைகள் வழியாக சென்று சுத்தம் செய்யும்.
2 July 2023 7:00 AM ISTஉப்பு அழகை அதிகரிக்குமா?
உப்பு, சருமத்தில் படிந்துள்ள இறந்த செல்களை எளிதாக நீக்கும். சருமத் துளைகளுக்குள் ஆழமாக ஊடுருவி அவற்றை சுத்தம் செய்யும். சருமத்தில் எண்ணெய் உற்பத்தியை சீராக்கும்.
18 Jun 2023 7:00 AM IST