
காசிக்கும் தமிழகத்துக்கும் உள்ள மிகப்பெரிய உறவை காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி பிரதிபலிக்கிறது - மத்திய இணை மந்திரி எல்.முருகன்
காசிக்கும் தமிழகத்துக்கும் உள்ள மிகப்பெரிய உறவை காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி பிரதிபலிக்கிறது என்று மத்திய இணை மந்திரி எல்.முருகன் கூறியுள்ளார்.
19 Nov 2022 11:19 AM
இந்தியர்கள் பயன்படுத்தும் 97 சதவீத செல்போன்கள் இந்தியாவில் தயாரிக்கப்பட்டது - மத்திய இணை மந்திரி தகவல்
இந்தியர்கள் பயன்படுத்தும் 97 சதவீத செல்போன்கள் இந்தியாவில் தயாரிக்கப்பட்டது என்று மத்திய இணை மந்திரி தெரிவித்துள்ளார்.
27 Oct 2022 10:56 AM
தமிழகத்தில் புதிதாக இரண்டு மீன்பிடி துறைமுகங்கள் - மத்திய இணை மந்திரி தகவல்
தமிழகத்தில் புதிதாக இரண்டு மீன்பிடி துறைமுகங்கள் அமைக்கப்படுகின்றன என்று மத்திய இணை மந்திரி எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
21 Oct 2022 7:03 PM
கேரள கவர்னர் விவகாரம்: முதல்-மந்திரி மீது மத்திய இணை மந்திரி மறைமுக தாக்குதல்
கேரள முதல்-மந்திரி அலுவலகத்தில் இருந்து குற்ற பதிவுகள் கொண்ட நபர்கள் வெளியேற்றப்பட வேண்டும் என மத்திய இணை மந்திரி முரளீதரன் கூறியுள்ளார்.
19 Sept 2022 4:18 PM
மந்திரியான பிறகு முதல் முறையாக சபரிமலைக்கு சென்ற மத்திய மந்திரி
மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை இணை மந்திரி ராஜீவ் சந்திரசேகர் சபரிமலை கோவிலில் தரிசனம் செய்தார்.
19 Aug 2022 11:22 AM
நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் மத்திய இணை மந்திரி எல்.முருகன் சாமி தரிசனம்
நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் மத்திய இணை மந்திரி எல்.முருகன் சாமி தரிசனம் செய்தார்.
11 Jun 2022 10:53 AM
மத்திய அரசு அனைத்து துறைகளின் வளர்ச்சிக்கும் முக்கியத்துவம் கொடுக்கிறது - மத்திய இணை மந்திரி எல்.முருகன்
மத்திய அரசு அனைத்து துறைகளின் வளர்ச்சிக்கும் முக்கியத்துவம் கொடுக்கிறது என்று மத்திய இணை மந்திரி எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
10 Jun 2022 7:06 PM