
சித்தராமையாவின் புகழை கெடுக்க முயற்சி: மல்லிகார்ஜுன கார்கே குற்றச்சாட்டு
சித்தராமையாவின் புகழை கெடுக்க முயற்சி செய்கிறார்கள் என்று மல்லிகார்ஜுன கார்கே குற்றம் சாட்டியுள்ளார்.
27 Sept 2024 8:42 PM
மல்லிகார்ஜுன கார்கேவின் அரியானா தேர்தல் பிரசாரம் ரத்து
கடந்த 10 ஆண்டுகளாக மாநிலத்தில் ஆட்சி செய்து வரும் பாஜகவிடம் இருந்து ஆட்சியை கைப்பற்ற காங்கிரஸ் முயற்சிக்கிறது
23 Sept 2024 9:34 AM
ராகுல்காந்திக்கு எதிரான வெறுப்புப் பேச்சு: மல்லிகார்ஜுன கார்கே கண்டனம்
ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க.வுக்கு எதிராக காங்கிரஸ் போராட்டம் நடத்தும் என காங்கிரஸ் தலைவர் கார்கே தெரிவித்துள்ளார்.
21 Sept 2024 1:01 PM
ராகுல் காந்திக்கு எதிரான என்.டி.ஏ. தலைவர்களின் மோசமான கருத்துகள்: மோடிக்கு கடிதம் எழுதிய கார்கே
பா.ஜ.க.வினருக்கு ஒழுக்கத்தை கற்றுக்கொடுக்க வேண்டும் என்று என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
17 Sept 2024 4:11 PM
குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.3,000 - கார்கே வாக்குறுதி
காங்கிரஸ் கூட்டணி வென்றால் அனைத்து குடும்பங்களுக்கும் ரூ.25 லட்சம் மருத்துவ காப்பீடு வழங்கப்படும் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறினார்.
11 Sept 2024 12:25 PM
மணிப்பூருக்காக ஒரு நொடி கூட பிரதமர் செலவிடவில்லை: மல்லிகார்ஜுன கார்கே குற்றச்சாட்டு
மணிப்பூர் மாநிலத்தில் வன்முறை இன்னும் கட்டுக்கடங்காமல் தொடர்கிறது என்று மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.
9 Sept 2024 10:59 AM
மணிப்பூரில் காலடி எடுத்துவைக்க பிரதமர் மோடி தயங்குவதேன்? - மல்லிகார்ஜுன கார்கே
மணிப்பூரின் எல்லைகளில் தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தலும் பெரிய அளவில் உள்ளது என்று மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.
4 Sept 2024 11:01 AM
சாதிவாரி கணக்கெடுப்புக்கு ஆதரவா..? எதிர்ப்பா..? ஆர்.எஸ்.எஸ் தெளிவுபடுத்த வேண்டும் - கார்கே தாக்கு
சாதிவாரி கணக்கெடுப்புக்கு ஆதரவா அல்லது எதிரான நிலைபாட்டில் உள்ளதா என்பதை ஆர்.எஸ்.எஸ் தெளிவுபடுத்த வேண்டும் என்று கார்கே தெரிவித்துள்ளார்.
2 Sept 2024 4:25 PM
ஜம்மு-காஷ்மீர் தேர்தல்: இளைஞர்களை ஏமாற்றுவது மட்டுமே பா.ஜ.க.வின் கொள்கை - கார்கே தாக்கு
ஜம்மு-காஷ்மீர் இளைஞர்களை ஏமாற்றுவது மட்டுமே பா.ஜ.க.வின் கொள்கை என்று மல்லிகார்ஜுன கார்கே குற்றம் சாட்டியுள்ளார்.
1 Sept 2024 3:55 PM
பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க மோடி அரசு எதையும் செய்யவில்லை - மல்லிகார்ஜுன கார்கே
நம் நாட்டில் பெண்களுக்கு எதிராக ஒரு மணி நேரத்திற்கு 43 குற்றங்கள் பதிவு செய்யப்படுகின்றன என்று மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.
29 Aug 2024 9:41 AM
கிராமப்புற இந்தியாவுக்கு பிரதமர் மோடி செய்த துரோகத்தின் நினைவுச்சின்னம் 100 நாள் வேலை திட்டம்: கார்கே
நகர்ப்புற பணவீக்கத்தை ஒப்பிடுகையில் கிராமப்புற பணவீக்கம் அதிகமாக இருக்கிறது என்று மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.
23 Aug 2024 6:02 AM
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி பிறந்த நாள்; ராகுல் காந்தி, கார்கே மலரஞ்சலி
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத்தில் புரட்சி செய்தவர் என காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்து உள்ளார்.
20 Aug 2024 4:22 AM