அமைச்சர் பொன்முடியை கண்டித்து 16-ம் தேதி அதிமுக ஆர்ப்பாட்டம்: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

அமைச்சர் பொன்முடியை கண்டித்து 16-ம் தேதி அதிமுக ஆர்ப்பாட்டம்: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

தமிழ்நாட்டு மக்கள் ஒருநாளும் திமுக அமைச்சரின் அருவருப்பான வக்கிர சிந்தனைகளை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
12 April 2025 5:19 AM
தமிழ்நாட்டிற்கு வரும் பிரதமர் மோடியை கண்டித்து கருப்புகொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் - செல்வப்பெருந்தகை அறிவிப்பு

தமிழ்நாட்டிற்கு வரும் பிரதமர் மோடியை கண்டித்து கருப்புகொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் - செல்வப்பெருந்தகை அறிவிப்பு

பா.ஜ.க. அரசு பொறுப்பேற்றதிலிருந்தே தமிழ்நாட்டை ஜனநாயக விரோத திட்டங்கள் மூலம் வஞ்சித்து வருகிறது என்று செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.
31 March 2025 7:14 AM
தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சீர்கெட்டதாகக்கூறி, நாம் தமிழர் தமிழர் கட்சி ஆர்ப்பாட்டம் அறிவிப்பு

தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சீர்கெட்டதாகக்கூறி, நாம் தமிழர் தமிழர் கட்சி ஆர்ப்பாட்டம் அறிவிப்பு

சென்னை வள்ளுவர்கோட்டத்தில் நாளை நாம் தமிழர் கட்சி ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாக அறிவித்துள்ளது.
3 Aug 2024 12:07 PM
ஆர்.எஸ்.பாரதி சர்ச்சை பேச்சு

இப்போது நாய் கூட பி.ஏ. பட்டம் பெறுகிறது - ஆர்.எஸ்.பாரதி சர்ச்சை பேச்சு

பட்டப்படிப்பு, திராவிட இயக்கம் போட்ட பிச்சை என்று தி.மு.க. துணைப்பொதுச்செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கூறியுள்ளார்.
3 July 2024 9:45 AM
ஆ.ராசாவை கண்டித்து அ.தி.மு.க சார்பில் வரும் 9-ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் - எடப்பாடி பழனிசாமி

ஆ.ராசாவை கண்டித்து அ.தி.மு.க சார்பில் வரும் 9-ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் - எடப்பாடி பழனிசாமி

தி.மு.க ஆட்சி அதிகாரத்திற்கு வருவதற்கு புரட்சித் தலைவர் அவர்கள் எப்படி சுற்றிச் சுழன்று பணியாற்றினார் என்பது ஆ.ராசாவுக்குத் துளியளவும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்று எடப்பாடி பழனிசாமி கூறினார்
5 Feb 2024 12:27 PM
புதுச்சேரி மாநில அரசைக் கண்டித்து அ.தி.மு.க. சார்பில் வருகிற 10-ந்தேதி கண்டன ஆர்ப்பாட்டம் - எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

புதுச்சேரி மாநில அரசைக் கண்டித்து அ.தி.மு.க. சார்பில் வருகிற 10-ந்தேதி கண்டன ஆர்ப்பாட்டம் - எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

புதுச்சேரி மாநில மக்களின் நலனைக் கருத்தில்கொண்டு அனைத்துத் திட்டங்களையும் நிறைவேற்றித் தர வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அவர் கூறியுள்ளார்.
3 Feb 2024 9:31 AM
வருகிற 7-ம் தேதி கடலூரில் அ.தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

வருகிற 7-ம் தேதி கடலூரில் அ.தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் கழக உடன்பிறப்புகள் கலந்துகொள்ளுமாறு அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேட்டுக்கொண்டுள்ளார்.
2 Feb 2024 6:54 AM
வருகிற 27-ந்தேதி காங்கிரஸ் சார்பில் கவர்னர் மாளிகை முற்றுகைப் போராட்டம் - கே.எஸ்.அழகிரி அறிவிப்பு

வருகிற 27-ந்தேதி காங்கிரஸ் சார்பில் கவர்னர் மாளிகை முற்றுகைப் போராட்டம் - கே.எஸ்.அழகிரி அறிவிப்பு

மகாத்மா காந்தியை கொச்சைப்படுத்துவது 140 கோடி இந்தியர்களையும் அவமானப்படுத்துவதாகும் என்று கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.
24 Jan 2024 1:35 PM
கிராம பஞ்சாயத்து ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

கிராம பஞ்சாயத்து ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி கிராம பஞ்சாயத்து ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
25 Oct 2023 5:44 PM
காவிரி உரிமை மீட்புக்குழு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

காவிரி உரிமை மீட்புக்குழு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

கர்நாடக அரசை கண்டித்து மன்னார்குடியில் காவிரி உரிமை மீட்புக்குழு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது
16 Oct 2023 6:45 PM
தமிழக மீனவர்கள் கைது: இலங்கை தூதரகம் முன்பு விரைவில் கண்டன ஆர்ப்பாட்டம் - கே.எஸ்.அழகிரி

தமிழக மீனவர்கள் கைது: இலங்கை தூதரகம் முன்பு விரைவில் கண்டன ஆர்ப்பாட்டம் - கே.எஸ்.அழகிரி

தமிழக மீனவர்கள் விரோத போக்கை கண்டித்து இலங்கை தூதரக அலுவலகத்தின் முன்பு விரைவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.
16 Oct 2023 12:03 PM
சங்கரன்கோவிலில் கண்டன ஆர்ப்பாட்டம்

சங்கரன்கோவிலில் கண்டன ஆர்ப்பாட்டம்

சங்கரன்கோவிலில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
13 Oct 2023 6:45 PM