பிபர்ஜாய் புயலால் குஜராத்தில் ஒரு உயிரிழப்பு கூட ஏற்படவில்லை - மத்திய மந்திரி அமித்ஷா

'பிபர்ஜாய் புயலால் குஜராத்தில் ஒரு உயிரிழப்பு கூட ஏற்படவில்லை' - மத்திய மந்திரி அமித்ஷா

பிபர்ஜாய் புயல் பாதிப்புகள் குறித்து குஜராத்தில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
17 Jun 2023 7:57 PM IST
புயலுக்கு மத்தியில் பூத்த மலர்கள்... குஜராத்தில் பிபர்ஜாய் புயலின்போது பிறந்த 707 குழந்தைகள்

புயலுக்கு மத்தியில் பூத்த மலர்கள்... குஜராத்தில் பிபர்ஜாய் புயலின்போது பிறந்த 707 குழந்தைகள்

குஜராத்தில் பிபர்ஜாய் புயலின்போது கனமழை, பலத்த காற்றுக்கு இடையே எட்டு மாவட்டங்களை சேர்ந்த 707 கர்ப்பிணிகள் குழந்தை பெற்றெடுத்து உள்ளனர்.
17 Jun 2023 1:16 PM IST
பிபர்ஜாய் புயல்: குஜராத்தில் பலத்த காற்று, கனமழைக்கு மத்தியில் குழந்தை பெற்றெடுத்த கர்ப்பிணி

பிபர்ஜாய் புயல்: குஜராத்தில் பலத்த காற்று, கனமழைக்கு மத்தியில் குழந்தை பெற்றெடுத்த கர்ப்பிணி

குஜராத்தில் பலத்த காற்று, கனமழை என பிபர்ஜாய் புயலுக்கு மத்தியில் மீட்கப்பட்ட கர்ப்பிணி குழந்தை பெற்றெடுத்து உள்ளார்.
17 Jun 2023 9:09 AM IST
சீற்றம் குறையாத பிபர்ஜாய் புயல் - வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

சீற்றம் குறையாத பிபர்ஜாய் புயல் - வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

புயல் கரையை கடந்த பின்னரும், வலுவிலக்காமல் ராஜஸ்தானை நோக்கி நகர்வதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
17 Jun 2023 12:38 AM IST
குஜராத்தில் பிறந்து ஒருமாதமான பெண் குழந்தைக்கு பிபர்ஜாய் என பெயர் சூட்டிய பெற்றோர்

குஜராத்தில் பிறந்து ஒருமாதமான பெண் குழந்தைக்கு 'பிபர்ஜாய்' என பெயர் சூட்டிய பெற்றோர்

குஜராத்தை சேர்ந்த பெற்றோர், பிறந்து ஒரு மாதமான தங்களது பெண் குழந்தைக்கு புயலின் பெயரான பிபர்ஜாய் என பெயர் வைத்துள்ளனர்.
15 Jun 2023 7:54 PM IST
குஜராத்தில் பிபர்ஜாய் புயல்   கரையை  கடக்க தொடங்கியது

குஜராத்தில் பிபர்ஜாய் புயல் கரையை கடக்க தொடங்கியது

குஜராத்தில் பிபர்ஜாய் புயல் இன்று மாலை கரையை கடக்க தொடங்கியது.
15 Jun 2023 7:47 PM IST