அமெரிக்காவில் உள்ள இந்துக்களின் ஆற்றல், அதிக சக்தி வாய்ந்தது:  ஷீலா ஜாக்சன் லீ

அமெரிக்காவில் உள்ள இந்துக்களின் ஆற்றல், அதிக சக்தி வாய்ந்தது: ஷீலா ஜாக்சன் லீ

நாம் தெய்வீக தன்மை வாய்ந்தவர்கள், அதனால், நல்ல விசயங்களை செய்யும் திறன் நமக்கு உள்ளது என அமெரிக்க நாடாளுமன்றவாதி ஷீலா ஜாக்சன் லீ கூறியுள்ளார்.
15 Jun 2023 3:00 PM IST