ஈ.வி.கே.எஸ். இளங்கோவனின் உடல்நிலை மேலும் பின்னடைவு

ஈ.வி.கே.எஸ். இளங்கோவனின் உடல்நிலை மேலும் பின்னடைவு

ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் உடல்நிலையில் மேலும் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
14 Dec 2024 8:54 AM IST
ஈ.வி.கே.எஸ். இளங்கோவனின் உடல்நிலை குறித்து கேட்டறிந்தார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

ஈ.வி.கே.எஸ். இளங்கோவனின் உடல்நிலை குறித்து கேட்டறிந்தார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

இளங்கோவனின் உடல்நிலை குறித்து டாக்டர்கள் மற்றும் குடும்பத்தினர்களிடம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டறிந்தார்.
28 Nov 2024 1:49 PM IST
உண்மையில் என் உடல்நிலை மீது அக்கறை இருந்தால்.... பிரதமர் மோடிக்கு நவீன் பட்நாயக் பளீர் பதில்!

"உண்மையில் என் உடல்நிலை மீது அக்கறை இருந்தால்...." பிரதமர் மோடிக்கு நவீன் பட்நாயக் பளீர் பதில்!

நவீன் பட்நாயக் உடல்நலம் குன்றியதன் பின்னணியில் சதி இருப்பதாக பரப்புரை ஒன்றில் பிரதமர் மோடி கூறியிருந்தார்.
29 May 2024 10:49 PM IST
பிரபுதேவாவால் வெயிலில் காத்திருந்த  குழந்தைகள்..  கொந்தளித்த பொதுமக்கள்

பிரபுதேவாவால் வெயிலில் காத்திருந்த குழந்தைகள்.. கொந்தளித்த பொதுமக்கள்

பிரபுதேவாவின் 100 பாடல்களுக்கு100 நிமிடங்கள் நடனம் என்ற உலக சாதனையை செய்ய நினைத்து, அதற்கான நிகழ்ச்சியை இன்று சென்னையில் ஏற்பாடு செய்திருந்தனர். ஆனால், கடைசி நேரத்தில் உடல்நிலை சரியில்லாததால், நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாமல் பிரபுதேவா சொதப்பியிருக்கிறார்.
2 May 2024 3:44 PM IST
மம்தா பானர்ஜியின் முகத்தில் 4 தையல்கள்; உடல்நிலை சீராக இருப்பதாக தகவல்

மம்தா பானர்ஜியின் முகத்தில் 4 தையல்கள்; உடல்நிலை சீராக இருப்பதாக தகவல்

மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட மம்தா பானர்ஜி தற்போது வீட்டில் இருந்தபடி சிகிச்சை பெற்று வருகிறார்.
15 March 2024 2:35 PM IST
விஜயகாந்த் பூரண குணமடைந்து மக்கள் சேவை செய்ய வேண்டும் - மத்திய இணைமந்திரி  எல்.முருகன்

விஜயகாந்த் பூரண குணமடைந்து மக்கள் சேவை செய்ய வேண்டும் - மத்திய இணைமந்திரி எல்.முருகன்

விஜயகாந்திற்கு இன்னும் 14 நாட்கள் மருத்துவமனையில் தொடர் சிகிச்சை தேவைப்படுவதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்திருந்தது.
29 Nov 2023 11:51 PM IST
விஜயகாந்த் உடல்நிலை சீராக உள்ளது: மருத்துவமனை நிர்வாகம் தகவல்

விஜயகாந்த் உடல்நிலை சீராக உள்ளது: மருத்துவமனை நிர்வாகம் தகவல்

விஜயகாந்த் வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக சென்றுள்ளார் என்றும், ஓரிரு நாளில் வீடு திரும்புவார் என்றும் தேமுதிக தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
23 Nov 2023 4:20 PM IST
சிறையில் இருக்கும் சந்திரபாபு நாயுடுவின் உடல்நிலை குறித்து குடும்பத்தினர் கவலை

சிறையில் இருக்கும் சந்திரபாபு நாயுடுவின் உடல்நிலை குறித்து குடும்பத்தினர் கவலை

சிறையில் இருக்கும் சந்திரபாபு நாயுடுவின் உடல்நிலை குறித்து அவரது குடும்பத்தினர் கவலை தெரிவித்துள்ளனர்.
14 Oct 2023 2:53 AM IST
தர்மேந்திரா உடல்நிலை குறித்து பரவிய வதந்தி

தர்மேந்திரா உடல்நிலை குறித்து பரவிய வதந்தி

இந்தி திரையுலகின் மூத்த நடிகர் தர்மேந்திரா. இவருக்கு 87 வயது ஆகிறது. சமீபத்தில் தர்மேந்திராவுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து மும்பை...
15 Sept 2023 7:10 AM IST
நான் உயிருடன் இருக்கிறேன்... உடல்நிலை வதந்திக்கு நடிகர் சுதாகர் மறுப்பு

நான் உயிருடன் இருக்கிறேன்... உடல்நிலை வதந்திக்கு நடிகர் சுதாகர் மறுப்பு

தமிழ் திரையுலகில் கிழக்கே போகும் ரெயில் படத்தில் அறிமுகமாகி 1970 மற்றும் 80-களில் முன்னணி கதாநாயகனாக வலம் வந்தவர் சுதாகர். இனிக்கும் இளமை, மாந்தோப்பு...
27 May 2023 7:24 AM IST
சரத்பாபுவின் உடல்நிலை குறித்து மருத்துவ அறிக்கை

சரத்பாபுவின் உடல்நிலை குறித்து மருத்துவ அறிக்கை

தமிழ், திரையுலகில் 1980 மற்றும் 90-களில் முன்னணி நடிகராக வலம் வந்த சரத்பாபு பின்னர் குணசித்திர வேடங்களில் நடித்தார். சில வாரங்களுக்கு முன்பு...
6 May 2023 7:13 AM IST
வைரலாகும் பதிவு... உடல்நிலை பற்றி சமந்தா புது தகவல்

வைரலாகும் பதிவு... உடல்நிலை பற்றி சமந்தா புது தகவல்

போராடிக் கொண்டே இருங்கள். நீங்கள் இன்னும் பலமாக தயாராவீர்கள். இன்னும் திடமாக மாறி கஷ்டங்களை எதிர்கொள்வீர்கள்'' என்று குறிப்பிட்டு உள்ள சமந்தாவின் இந்த பதிவு வைரலாகிறது.
27 Dec 2022 10:28 AM IST