பச்சை தேயிலை விலை உயருமா?
வருகிற நவம்பர் மாதத்தில் பச்சை தேயிலை விலை உயருமா? என்று விவசாயிகள் எதிர்பார்த்து உள்ளார்கள்.
23 Oct 2023 1:30 AM ISTதரமான பச்சை தேயிலையை வழங்க வேண்டும்
கூடலூர் பகுதியில் பச்சை தேயிலை மகசூல் அதிகரித்து உள்ளது. இதனால் தரமான தேயிலையை வழங்க வேண்டும் என விவசாயிகளுக்கு தொழிற்சாலை நிர்வாகத்தினர் அறிவுறுத்தி உள்ளனர்.
15 July 2023 2:45 AM ISTபச்சை தேயிலை மகசூல் அதிகரிப்பு
கோத்தகிரியில் மழை காரணமாக பச்சை தேயிலை மகசூல் அதிகரித்து உள்ளது. இதனால் விவசாயிகள் தேயிலை அறுவடை செய்யும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
12 July 2023 1:45 AM ISTபச்சை தேயிலை கிலோவுக்கு ரூ.30 விலை நிர்ணயிக்க வேண்டும்
பச்சை தேயிலை கிலோவுக்கு ரூ.30 விலை நிர்ணயிக்க வேண்டும் என விவசாயிகள் நல சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
9 July 2023 2:45 AM ISTவால்பாறையில் இதமான காலநிலை:பச்சை தேயிலை உற்பத்தி அதிகரிப்பு
வால்பாறையில் இதமான காலநிலை நிலவுவதால் பச்சை தேயிலை உற்பத்தி அதிகரித்து உள்ளது.
1 July 2023 1:00 AM ISTபச்சை தேயிலையை தடையின்றி கொள்முதல் செய்ய வேண்டும்
கூட்டுறவு தொழிற்சாலைகளில் பச்சை தேயிலையை தடையின்றி கொள்முதல் செய்ய வேண்டும் என இன்கோசர்வ் இயக்குனருக்கு விவசாயிகள் மனு அனுப்பி உள்ளனர்.
15 Jun 2023 3:30 AM IST