நீர்வீழ்ச்சி தடாகத்தில் மூழ்கிய என்ஜினீயரிங் கல்லூரி மாணவர்கள்... பலியான பரிதாபம்
இடுக்கி நீர்வீழ்ச்சியின் அருகே இருந்த தடாகத்தில் மூழ்கி இரண்டு என்ஜினீயரிங் கல்லூரி மாணவர்கள் உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
23 Dec 2024 9:15 AM ISTஇடுக்கியில் அய்யப்ப பக்தர்களுக்கு உதவி மையங்கள் நாளை திறப்பு
இந்த உதவி மையங்கள் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
15 Nov 2024 1:31 AM ISTகேரளாவில் வேன் கவிழ்ந்து விபத்து - தமிழகத்தை சேர்ந்த 4 பேர் பலி
கேரளாவில் சுற்றுலா வேன் பள்ளத்தாக்கில் கவிழ்ந்த விபத்தில் தமிழகத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழந்தனர்.
20 March 2024 12:43 PM ISTகேரளாவில் பள்ளி சுற்றுலா சென்ற 3 மாணவர்கள் ஆற்றில் மூழ்கி உயிரிழப்பு
கேரளாவின் இடுக்கியில் பள்ளி சுற்றுலா சென்ற 3 மாணவர்கள் மாங்குளம் ஆற்றில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
3 March 2023 4:50 PM ISTமாம்பழத்துக்கு ஆசைப்பட்டு போலீஸ் வேலையை பறிகொடுத்த கேரள காவலர்
கேரளாவில் பழக்கடை முன்பு வைக்கப்பட்டிருந்த மாம்பழங்களை திருடிய காவலர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
15 Feb 2023 4:48 PM ISTஇடுக்கி அருகே பயங்கரம்: இரும்பு கம்பியால் தாக்கி வாலிபர் கொலை - நண்பர் கைது
இடுக்கி அருகே இரும்பு கம்பியால் தாக்கி வாலிபர் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக அவரின் நண்பரை போலீசார் கைது செய்தனர்.
9 Oct 2022 8:32 AM ISTகேரளாவில் பயங்கரம்! சொத்து தகராறில் இளைஞர் வாயில் இரும்பு கம்பியை திணித்து கொடூர கொலை!
கேரளாவில் பழங்குடியின இளைஞர் ஒருவர் வாயில் கம்பி சொருகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.
8 Oct 2022 7:30 PM ISTஇதய நோயாளியுடன் வேகமாக சென்ற ஆம்புலன்ஸ்... குறுக்கே ஓடிவந்த சிறுவனை தூக்கிவீசிய பயங்கரம்
இடுக்கி அருகே வேகமாக சென்ற ஆம்புலன்ஸ், சாலையை ஓடி கடக்க முயன்ற 14 வயது சிறுவன் மீது மோதியதில், சிறுவன் படுகாயமடைந்தான்
7 Oct 2022 11:37 AM ISTதிருமணத்திற்கு அழைக்கவில்லை என கூறி வீடு புகுந்து தாக்குதல் - 2 பேர் கைது
இடுக்கி அருகே திருமணத்திற்கு அழைக்கவில்லை என கூறி வீடு புகுந்து தாக்கியதில் 3 பேர் படுகாயமடைந்தனர்.
2 Oct 2022 10:32 AM ISTயானைத் தந்தத்தில் வடித்த சிலை... மாறுவேடத்தில் சென்று அதிரடி காட்டிய வனத்துறையினர்
இடுக்கி அருகே யானைத் தந்தத்தில் வடித்த சிலைகளை விற்க முயன்ற கும்பலை வனத்துறையினர் கைது செய்தனர்.
17 Sept 2022 12:50 PM ISTகேரள அரசுப்பேருந்து 15அடி பள்ளத்தில் கவிழ்ந்து கோர விபத்து: ஒருவர் பலி, 5 பேர் கவலைக்கிடம்! 50க்கும் மேற்பட்டோர் காயம்!
இடுக்கி மாவட்டம் நேரியமங்கலம் என்ற இடத்தில் கேரள அரசுப்பேருந்து ஒன்று 15 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
12 Sept 2022 5:23 PM ISTஇடுக்கி நிலச்சரிவில் உயிரிழந்த 5 பேரின் உடல்கள் அடக்கம் - கேரள மந்திரிகள் நேரில் அஞ்சலி
கேரள மந்திரிகள் நேரில் வந்து, நிலச்சரிவில் பலியானவர்களின் உடல்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.
31 Aug 2022 5:05 AM IST