சினிமாவில் 20 ஆண்டுகளை கடந்த நடிகர் நகுல்
ராணுவத்தின் சேர வேண்டும் என்று ஆசைப்பட்டேன் என்று "தி டார்க் ஹெவன்" படத்தின் நிகழ்ச்சியில் நடிகர் நகுல் கூறியுள்ளார்.
10 Nov 2024 6:21 PM IST'தி டார்க் ஹெவன்' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது
நகுல் நடிக்கும் ‘தி டார்க் ஹெவன்’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.
4 Nov 2024 7:20 PM ISTஇரண்டு ஓ.டி.டி தளங்களில் வெளியான நகுலின் 'வாஸ்கோடகாமா'
நகுலின் 'வாஸ்கோடகாமா' இரண்டு ஓடிடி தளங்களில் வெளியாகி உள்ளது.
6 Sept 2024 1:47 PM ISTஓ.டி.டி.யில் வெளியாகும் நகுலின் 'வாஸ்கோடகாமா'
நகுலின்'வாஸ்கோடகாமா' படம் விரைவில் அமேசான் பிரைமில் வெளியாகுமென படக்குழு தெரிவித்துள்ளது.
3 Sept 2024 9:51 PM ISTநகுலின் 'வாஸ்கோடகாமா' டிரெய்லர் வெளியானது
“மனிதர்களை பிரித்து.. நாட்டின் அமைதியை குலைப்பேன்..” என்கிற வசனங்களோடு ‘வாஸ்கோடகாமா’ படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.
21 July 2024 3:02 PM ISTநகுலின் 'வாஸ்கோடகாமா' படத்திற்கு 'யு' சான்றிதழ்
நகுலின் ‘வாஸ்கோடகாமா’ படத்திற்கு சென்சாரில் 'யு' சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இத்திரைப்படம் வரும் ஆகஸ்ட் 2-ம் தேதி திரைக்கு வர உள்ளது.
14 July 2024 3:02 PM ISTநகுலின் 'வாஸ்கோடகாமா' ரிலீஸ் தேதி அறிவிப்பு
நகுல் நடிப்பில் உருவாகியுள்ள ‘வாஸ்கோடகாமா’ திரைப்படம் ஆகஸ்ட் 2-ம் தேதி வெளியாக உள்ளது.
29 Jun 2024 2:24 PM ISTபிரஜின் பட இயக்குனருடன் இணைந்த நகுல்
இயக்குனர் பாலாஜி இயக்கத்தில் புதிய படம் ஒன்று உருவாகி வருகிறது. இந்த படத்தில் நடிகர் நகுல் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
8 Jun 2023 11:42 PM ISTநகுல் நடிக்கும் புதிய படம் 'நிற்க அதற்கு தக' - போஸ்டர் வெளியீடு
கிரைம் த்ரில்லர் பாணியில் உருவாகவுள்ள ‘நிற்க அதற்கு தக’ படத்தின் முதல் தோற்ற போஸ்டர் வெளியாகியுள்ளது.
8 Jun 2023 6:05 AM ISTவிஜய் ஆண்டனி படத்தில் இணைந்த நகுல்
இயக்குனர் விஜய் மில்டன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்துள்ள படம் மழை பிடிக்காத மனிதன். இந்த படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடித்துள்ளார்.
10 July 2022 10:13 PM ISTவிஜய் ஆண்டனியின் 'மழை பிடிக்காத மனிதன்' படத்தில் இணைந்த நகுல்..!
விஜய் ஆண்டனி நடித்துள்ள 'மழை பிடிக்காத மனிதன்' திரைப்படத்தில் நகுல் இணைந்துள்ளார்.
9 July 2022 6:12 AM ISTமீண்டும் தந்தையானார் நடிகர் நகுல்
நகுல்-ஸ்ருதி தம்பதிக்கு இரண்டாவதாக ஆண் குழந்தை பிறந்துள்ள செய்தியை பகிர்ந்துள்ளனர்.
20 Jun 2022 7:46 AM IST