125 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று, மழையுடன் குஜராத் கடற்கரையை கடக்கும் பிபோர்ஜாய் புயல்..!
புயல் கரை கடக்கத் தொடங்கியதை அடுத்து பலத்த காற்றுடன், கனமழை பெய்து வருகிறது.
15 Jun 2023 10:56 PM ISTஇன்று கரையை கடக்கும் அதிதீவிர 'பிபர்ஜாய்' புயல் - மீட்பு குழுவினர் தயார்..!
'பிபர்ஜாய்' புயலை எதிர்கொள்ள மீட்பு குழுவினர் தயார் நிலையில் உள்ளனர்.
15 Jun 2023 6:57 AM ISTபிபோர்ஜோய் புயல் எதிரொலி: பாகிஸ்தானில் 57 ஆயிரம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றம்
பாகிஸ்தான் அரசு சார்பில் மக்கள் தங்குவதற்காக 37 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.
14 Jun 2023 9:19 PM ISTபிபோர்ஜோய் புயல் எதிரொலி: குஜராத்தில் 50 ஆயிரம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றம்
புயல் பாதிப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுடன் மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் ஆலோசனை நடத்தினார்.
14 Jun 2023 5:34 PM IST'பிபோர்ஜோய் புயல்: அதிகாரிகளுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை
பிபோர்ஜாய் புயலின் தாக்கம் குறித்தும் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் பிரதமர் மோடி ஆலோசனை நடத்துவார் எனத் தெரிகிறது.
12 Jun 2023 11:58 AM ISTமிக தீவிர புயலாக வலுவடைந்தது 'பிபோர்ஜோய் புயல்.!
மத்திய கிழக்கு அரபிக்கடலில் உருவாகியுள்ள புயலுக்கு 'பிபோர்ஜோய்' என்று பெயரிடப்பட்டுள்ளது.
8 Jun 2023 6:24 AM ISTஅடுத்த 24 மணி நேரத்தில் 'பிபோர்ஜோய்' புயல் தீவிர புயலாக வலுவடையும் - இந்திய வானிலை மையம் தகவல்
‘பிபோர்ஜோய்’ புயல் வலுப்பெற்று வடக்கு நோக்கி நகர வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
7 Jun 2023 3:00 AM IST