
ஓட்டுநர் , நடத்துநர் பணிகளுக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம் - வெளியான முக்கிய அறிவிப்பு
அரசு போக்குவரத்து கழகங்களில் 3,274 ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
20 March 2025 3:08 AM
பெண்ணிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அரசு பேருந்து ஓட்டுநர், நடத்துநர் பணியிடை நீக்கம்
ஓட்டுநர் மற்றும் நடத்துநரை பணியிடை நீக்கம் செய்து போக்குவரத்துத் துறை உத்தரவிட்டுள்ளது.
20 Feb 2025 4:18 PM
150 செ.மீ உயரம் இருந்தால் பெண் நடத்துநர் பணி: அரசாணை வெளியிட்ட தமிழ்நாடு அரசு
அரசு பஸ் பெண் நடத்துநராக தேர்வாவதற்கான குறைந்தபட்ச உயரம் 150 செ.மீ.ஆக குறைக்கப்பட்டுள்ளது.
13 Feb 2025 8:42 AM
சென்னை: ஓடும் பேருந்தில் தகராறு.. நடத்துநர் கீழே விழுந்து உயிரிழப்பு
நடத்துநர் உயிரிழப்புக்கு காரணமான பயணியை போலீசார் கைதுசெய்தனர்.
24 Oct 2024 5:29 PM
படிக்கட்டில் தொங்கியதால் இறக்கிவிட்ட நடத்துநர்: ஆத்திரத்தில் அரசு பஸ் கண்ணாடியை உடைத்த வாலிபர்
பஸ்சின் உள்ளே வருமாறு கூறியதால் நடத்துநரிடம் வாலிபர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
9 July 2024 9:07 PM
போக்குவரத்துக் கழகத்தில் ஓட்டுநர், நடத்துநர் பணிக்கு 812 பேரை நியமிக்க தமிழக அரசு அரசாணை
அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு ஓட்டுநர்கள், நடத்துநர்களை தேர்வு செய்ய அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
25 July 2023 10:16 AM
"மாற்றுத்திறனாளிகளிடம் அன்பாகவும், பண்பாகவும் நடந்து கொள்ள வேண்டும்" - ஓட்டுநர், நடத்துநர்களுக்கு போக்குவரத்துத்துறை அறிவுறுத்தல்
மாற்றுத்திறனாளிகளுக்குத் தேவையான வழிகாட்டுதல் மற்றும் உதவிகளைச் செய்ய வேண்டும் என என்று போக்குவரத்துத்துறை அறிவுறுத்தி உள்ளது.
25 April 2023 8:45 AM
நாயை கண்டு சடன் பிரேக் போட்ட பேருந்து ஓட்டுநர்: பரிதாபமாய் பலியான நடத்துநர்
சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
23 Aug 2022 10:20 AM
ஓட்டுநர்-நடத்துநர்களுக்கு பயோமெட்ரிக் வருகை பதிவு - போக்குவரத்து துறை சுற்றறிக்கை
அரசு போக்குவரத்து கழக பணிமனையில் ஓட்டுநர்-நடத்துநர்களுக்கு பயோமெட்ரிக் வருகை பதிவு செயல்படுத்தப்படுவதாக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.
10 Jun 2022 8:31 AM