
கன்னியாகுமரியில் இருந்து சென்னைக்கு இன்று சிறப்பு ரெயில்
நான்கு நாள் தொடர் விடுமுறை காரணமாக சொந்த ஊருக்கு சென்ற மக்கள் சென்னைக்கு திரும்ப வசதியாக 2 சிறப்பு ரெயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
28 Jan 2024 4:14 AM
செங்கல்பட்டு - காக்கிநாடா துறைமுகம் எக்ஸ்பிரஸ் ரெயில் ரத்து- தெற்கு ரெயில்வே அறிவிப்பு
பராமரிப்பு பணி மற்றும் என்ஜினியரிங் பணி நடைபெற இருப்பதால் எக்ஸ்பிரஸ் ரெயில் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.
4 March 2024 2:58 PM
சென்னை எழும்பூர் - நாகர்கோவில் இடையே வந்தே பாரத் சிறப்பு ரெயில்
சென்னை, பயணிகளின் வசதிக்காவும், கோடை காலத்தை முன்னிட்டும் சென்னை எழும்பூர் - நாகர்கோவில் இடையே வந்தே பாரத் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரெயில்வே...
4 April 2024 3:39 PM
நாடாளுமன்ற தேர்தலையொட்டி நெல்லை-தாம்பரம் இடையே சிறப்பு ரெயில்
நாடாளுமன்ற தேர்தலையொட்டி, பயணிகளின் வசதிக்காக கூடுதல் சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளது.
18 April 2024 4:10 PM
கோடை விடுமுறையை முன்னிட்டு 19 சிறப்பு ரெயில்கள் - தெற்கு ரெயில்வே
கடந்த 2023-ம் ஆண்டு கோடைவிடுமுறையில் இந்தியா ழுழுவதும் மொத்தம் 6 ஆயிரத்து 369 சேவைகள் இயக்கப்பட்டன.
21 April 2024 2:01 AM
பெங்களூரு - கோவை வந்தே பாரத் ரெயில் புறப்படும் நேரத்தில் மாற்றம்
பெங்களூரு கண்டோன்மென்ட் - கோவை வந்தே பாரத் ரெயில் புறப்படும் நேரத்தில் மாற்றம் இருப்பதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.
28 April 2024 3:02 PM
விவேக் எக்ஸ்பிரஸ் மாற்றுப்பாதையில் இயக்கப்படும் - தெற்கு ரெயில்வே
பராமரிப்பு பணி நடைபெறுவதால் சில எக்ஸ்பிரஸ் ரெயில்கள் மாற்றுப் பாதையில் இயக்கப்படும் என தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
6 May 2024 3:19 PM
சனி, ஞாயிறு விடுமுறை; கோவை-ஊட்டிக்கு 30 சிறப்பு பஸ்கள் இயக்கம்
சனி, ஞாயிறு விடுமுறை வருவதால் ஊட்டி செல்ல அதிகளவு பயணிகள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
18 May 2024 4:36 AM
பராமரிப்பு பணி- மின்சார ரெயில் சேவையில் மாற்றம்
பராமரிப்பு பணி காரணமாக சென்னை சென்டிரல்-அரக்கோணம் இடையிலான மின்சார ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
12 Jun 2024 2:19 AM
திருச்சி - ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையில் மாற்றம்
நாளை ( திங்கட்கிழமை) முதல் வருகிற 31-ந்தேதி வரை மானாமதுரை - ராமநாதபுரம் ரெயில் வழிதடத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது.
30 Jun 2024 4:24 PM
புதிய அட்டவணை அடுத்த ஆண்டு வெளியிடப்படும்-ரெயில்வே அதிகாரிகள் தகவல்
புதிய அட்டவணை மூலம் தென்மாவட்டங்களுக்கு கூடுதல் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் இயக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
1 July 2024 3:51 PM
91.5 சதவீத ரெயில்கள் சரியான நேரத்தில் இயக்கப்பட்டது- தெற்கு ரெயில்வே தகவல்
கடந்த நிதியாண்டில் இதே காலக்கட்டத்தில் 90 சதவீதம் ரெயில்கள் சரியான நேரத்தில் இயக்கப்பட்டது.
2 July 2024 4:10 PM