விவசாயம் சார்ந்த தொழிற்சாலைகள் கொண்டு வருவதில் தவறில்லை: அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா
விவசாயம் சார்ந்த தொழிற்சாலைகள் வருவதற்காக ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா கூறினார்.
18 Oct 2024 8:32 AM ISTசிறப்பு குறுவைத் தொகுப்புத் திட்டத்தை அறிவித்து விவசாயிகளையும், விவசாயத்தையும் பாதுகாக்க வேண்டும் - டி.டி.வி.தினகரன்
காவிரி நீரை உரிய நேரத்தில் பெறுவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார்.
9 Jun 2024 1:53 PM IST'கருப்பு எம்.ஜி.ஆர்' என்று சொல்லி கோர்த்துவிடாதீர்கள் - ராகவா லாரன்ஸ்
ஏழை விவசாயிகளுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணத்தில் செயல்பட்டு கொண்டிருக்கிறேன் என்று நடிகர் ராகவா லாரன்ஸ் கூறியுள்ளார்.
11 May 2024 8:49 PM ISTவிவசாயத்திற்கு 24 நேரமும் மும்முனை மின்சாரம் வழங்க வேண்டும்: அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
விவசாயத்திற்கு 24 நேரமும் மும்முனை மின்சாரம் வழங்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
6 May 2024 1:22 PM IST'கருணாநிதி முதல்-அமைச்சராக இல்லாமல் இருந்திருந்தால் தமிழ்நாட்டில் விவசாயமே இருந்திருக்காது' - கனிமொழி எம்.பி.
முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி 7 ஆயிரம் கோடி விவசாயக் கடனை ரத்து செய்தார் என கனிமொழி எம்.பி. தெரிவித்தார்.
2 March 2024 10:26 PM ISTதி.மு.க.அரசு உழவர்களை உயிராக நினைக்கிறது: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
உழவர்களை தடுக்கச் சாலைகளில் ஆணியைப் புதைக்கும் அரசாக பா.ஜ.க. அரசு உள்ளது என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டி உள்ளார்.
20 Feb 2024 4:15 PM ISTஇதுதான் உண்மையான முன்னேற்றம்..!
பாரம்பரிய விவசாய குடும்பங்களில் கூட விவசாயத்தைவிட, படித்துவிட்டு வேறு வேலை பார்த்து கைநிறைய சம்பாதித்தால் போதும் என்ற எண்ணம் மேலோங்கிவிட்டது.
12 Jan 2024 1:39 PM ISTஇன்று தேசிய விவசாயிகள் தினம்... 'விவசாயிகளையும் விவசாயத்தையும் போற்றுவோம்'
பொருளாதாரத்தில் விவசாயிகளின் பங்களிப்பு குறித்து இந்நாளில் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.
23 Dec 2023 3:11 PM IST'இந்திய விவசாயிகளுக்கு நாம் நன்றி செலுத்த வேண்டும்' - விவசாயத்திற்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆணையர்
சர்வதேச அளவில் உணவு பாதுகாப்பு என்பது மிகப்பெரும் சவாலாக உள்ளது என விவசாயத்திற்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆணையர் தெரிவித்தார்.
9 Dec 2023 6:19 PM ISTவிவசாய பணிகள் மும்முரம்
வத்திராயிருப்பு பகுதிகளில் விவசாய பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
20 Oct 2023 2:34 AM ISTமழையால் கண்மாய்களுக்கு நீர்வரத்து அதிகரிப்பு
வெம்பக்கோட்டை பகுதிகளில் தொடர்மழையினால் கண்மாய்களுக்கு நீர்வரத்து அதிகரித்ததால் விவசாய பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
15 Oct 2023 2:13 AM ISTகாவிரி பிரச்சினைக்கு மரம் சார்ந்த விவசாயமே தீர்வு - ஜக்கி வாசுதேவ் கருத்து
காவிரி பிரச்சினைக்கு மரம் சார்ந்த விவசாயமே தீர்வு என்று ஜக்கி வாசுதேவ் கருத்து தெரிவித்துள்ளார்.
1 Oct 2023 2:39 AM IST