கிரீஸ்: வணிக வளாகம் அருகே குண்டுவெடிப்பு - அதிர்ச்சி சம்பவம்
குண்டு வெடிப்பு அதிகாலை நடந்ததால் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை.
13 Dec 2023 2:52 PM GMTகிரீஸ் நாட்டில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு; 93 ஆண்டுகளுக்குப் பிறகு கடும் பாதிப்பு
1930-ம் ஆண்டுக்குப் பிறகு தற்போது மீண்டும் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
9 Sep 2023 9:29 AM GMTகிரீஸ்: காரை கடலுக்குள் இழுத்து சென்ற சூறாவளி; வைரலான வீடியோ
கிரீஸ் நாட்டில் டேனியல் என்ற சூறாவளி பாதிப்பினால் நிலச்சரிவு, வெள்ளம் ஏற்பட்டு உள்ளது.
6 Sep 2023 1:43 PM GMTபிரதமர் மோடிக்கு கிரீஸ் நாட்டின் உயரிய விருது வழங்கி கவுரவம்
கிரீஸ் நாட்டின் உயரிய விருதான ‘கிராண்ட் கிராஸ் ஆஃப் தி ஆர்டர் ஆஃப் ஹானர்’ விருது பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்டுள்ளது.
25 Aug 2023 4:13 PM GMTகிரீஸ் நாட்டுக்கு சென்றடைந்தார் பிரதமர் நரேந்திர மோடி..!
ஏதென்ஸ் சென்ற பிரதமர் மோடியை அந்நாட்டு வெளியுறவுத்துறை மந்திரி ஜார்ஜ் ஜெராபெட்ரிடிஸ் வரவேற்றார்.
25 Aug 2023 5:24 AM GMTகிரீஸ் காட்டுத்தீயை அணைத்தபோது விபத்தில் சிக்கிய விமானம்; 2 விமானிகள் உயிரிழப்பு
கிரீஸ் நாட்டில் காட்டுத்தீயை அணைப்பதற்காக சென்ற விமானம் விபத்தில் சிக்கியதில் 2 விமானிகள் உயிரிழந்தனர்.
26 July 2023 1:49 AM GMTகிரீஸ் நாட்டில் பரவும் காட்டுத்தீ; 2,500 பேர் வெளியேற்றம்
கிரீஸ் நாட்டில் பரவி வரும் காட்டுத்தீயால் 2,500 பேர் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு உள்ளனர்.
25 July 2023 4:11 AM GMTகிரீஸ் தலைநகர் ஏதென்ஸ் அருகே பயங்கர காட்டுத் தீ
காட்டுத்தீயால் இதுவரை சுமார் 35 சதுர கி.மீ. அளவிலான காட்டுப்பகுதி எரிந்து நாசமாகியுள்ளது.
21 July 2023 5:09 PM GMTகிரீஸில் மீண்டும் பிரதமராகிறார் கிரியாகோஸ் மிட்சோடாகிஸ்..!
கிரீஸில் புதிய ஜனநாயக கட்சி மீண்டும் ஆட்சியை பிடித்துள்ளது.
26 Jun 2023 1:15 AM GMTகிரீஸ் நாட்டில் கடலில் படகு கவிழ்ந்து 3 அகதிகள் சாவு
கிரீஸ் நாட்டில் கடலில் படகு கவிழ்ந்து 3 அகதிகள் உயிரிழந்தனர்.
27 May 2023 5:38 PM GMTசர்வதேச நீளம் தாண்டுதல் போட்டியில் இந்திய வீரர் ஸ்ரீசங்கர் தங்கம் வென்றார்
கிரீஸ் நாட்டின் ஏதென்சில், சர்வதேச நீளம் தாண்டுதல் போட்டி நேற்று நடந்தது.
24 May 2023 10:19 PM GMTகிரீசில் யூத உணவகம் மீது பயங்கரவாத தாக்குதல் நடத்த திட்டமிட்ட பாகிஸ்தானியர்கள் கைது
கிரீஸ் நாட்டில் யூத உணவகம் மீது பயங்கரவாத தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்த பாகிஸ்தானியர்கள் மொசாட் உளவு அமைப்பின் உதவியுடன் கைது செய்யப்பட்டனர்.
29 March 2023 2:33 AM GMT