ஒடிசா ரெயில் விபத்தில் சிக்கிய ஒட்டுநர்களின் உடல்நிலை நிலை என்ன..?

ஒடிசா ரெயில் விபத்தில் சிக்கிய ஒட்டுநர்களின் உடல்நிலை நிலை என்ன..?

ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் சிக்கிய ரெயில்களின் ஓட்டுநர்களின் உடல்நிலை குறித்த விவரங்கள் வெளியாகியிருக்கின்றன.
5 Jun 2023 3:57 PM GMT
ஒடிசா ரெயில் விபத்து  தொடர்பாக 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு

ஒடிசா ரெயில் விபத்து தொடர்பாக 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு

ஒடிசாவில் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் உள்பட 3 ரெயில்கள் விபத்துக்குள்ளானதில் 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
5 Jun 2023 3:26 PM GMT
ரெயில் விபத்துகளை அல்ல; குற்றங்களை விசாரிக்கவே சி.பி.ஐ. உள்ளது: பிரதமர் மோடிக்கு கார்கே கடிதம்

ரெயில் விபத்துகளை அல்ல; குற்றங்களை விசாரிக்கவே சி.பி.ஐ. உள்ளது: பிரதமர் மோடிக்கு கார்கே கடிதம்

சி.பி.ஐ. அமைப்பு குற்றங்களை விசாரிக்கவே உள்ளது என்றும் ரெயில் விபத்துகளை விசாரிக்க அல்ல என்றும் பிரதமர் மோடிக்கு மல்லிகார்ஜூன கார்கே கடிதம் எழுதி உள்ளார்.
5 Jun 2023 1:00 PM GMT
ஒடிசா ரெயில் விபத்து: மகன் இறந்த செய்தியை நம்பாமல் 230 கிமீ தூரம் ஓடி வந்த தந்தை: பிணவறையில் மகன் உயிருடன் இருப்பதைக் கண்டுபிடித்தார்...!

ஒடிசா ரெயில் விபத்து: மகன் இறந்த செய்தியை நம்பாமல் 230 கிமீ தூரம் ஓடி வந்த தந்தை: பிணவறையில் மகன் உயிருடன் இருப்பதைக் கண்டுபிடித்தார்...!

ஒடிசா ரெயில் விபத்தில் மகன் இறந்துவிட்டதை நம்ப மறுத்த தந்தை, ஆம்புலன்ஸில் 230 கிமீ தூரம் பாலசோருக்குப் பயணித்து, தற்காலிக பிணவறையில் மயங்கிய நிலையில் இருந்த தன் மகனைக் கண்டுபிடித்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
5 Jun 2023 12:46 PM GMT
ஒடிசா ரெயில் விபத்து; பலியானோர் குடும்பத்தினருக்கு காசோலை, வேலை: மம்தா பானர்ஜி அறிவிப்பு

ஒடிசா ரெயில் விபத்து; பலியானோர் குடும்பத்தினருக்கு காசோலை, வேலை: மம்தா பானர்ஜி அறிவிப்பு

ஒடிசா ரெயில் விபத்தில் பலியானவர்கள் குடும்பத்தினருக்கு இழப்பீட்டுக்கான காசோலை, வேலைக்கான கடிதம் வழங்கப்படும் என மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.
5 Jun 2023 12:12 PM GMT
ரெயில் விபத்தில் இறந்தவர்களில் இதுவரை 151 உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன - ஒடிசா தலைமைச் செயலாளர் டுவீட்

ரெயில் விபத்தில் இறந்தவர்களில் இதுவரை 151 உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன - ஒடிசா தலைமைச் செயலாளர் டுவீட்

ஒடிசா ரெயில் விபத்தில் இறந்தவர்களில் இதுவரை 151 உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன என்று ஒடிசா தலைமைச் செயலாளர் தெரிவித்துள்ளார்.
5 Jun 2023 8:35 AM GMT
ஒடிசா ரெயில் விபத்து - பிரதமர் மோடி விளக்கம் அளிக்க வேண்டும் - மல்லிகார்ஜூன கார்கே வலியுறுத்தல்

ஒடிசா ரெயில் விபத்து - பிரதமர் மோடி விளக்கம் அளிக்க வேண்டும் - மல்லிகார்ஜூன கார்கே வலியுறுத்தல்

ஒடிசா ரெயில் விபத்து தொடர்பாக பிரதமர் மோடி விளக்கம் அளிக்க வேண்டும் என்று மல்லிகார்ஜூன கார்கே வலியுறுத்தி உள்ளார்.
5 Jun 2023 7:42 AM GMT
ஒடிசா ரெயில் விபத்தின்போது  ரெயில் பெட்டி உருண்டபோது ஜன்னல் கம்பியை பிடித்து உயிர் தப்பினேன் - பூந்தமல்லி என்ஜினீயர் பேட்டி

ஒடிசா ரெயில் விபத்தின்போது ரெயில் பெட்டி உருண்டபோது ஜன்னல் கம்பியை பிடித்து உயிர் தப்பினேன் - பூந்தமல்லி என்ஜினீயர் பேட்டி

ஒடிசா ரெயில் விபத்தின்போது ரெயில் பெட்டி உருண்டபோது ஜன்னல் கம்பியை பிடித்து உயிர் தப்பியதாக பூந்தமல்லியை சேர்ந்த என்ஜினீயர் கூறினார்.
5 Jun 2023 6:43 AM GMT
ஒடிசா ரெயில் விபத்து: தமிழ்நாட்டுக்கு வரும் வழியில் 3 சகோதரர்கள் பலியான பரிதாபம்

ஒடிசா ரெயில் விபத்து: தமிழ்நாட்டுக்கு வரும் வழியில் 3 சகோதரர்கள் பலியான பரிதாபம்

ஒடிசா ரெயில் விபத்தில் தமிழ்நாட்டுக்கு வரும் வழியில் 3 சகோதரர்கள் பலியாகினர்.
5 Jun 2023 2:11 AM GMT
ஒடிசா ரெயில் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கான உதவித்தொகை - ரெயில்வே நிர்வாகம் வெளியிட்ட தகவல்

ஒடிசா ரெயில் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கான உதவித்தொகை - ரெயில்வே நிர்வாகம் வெளியிட்ட தகவல்

இதுவரை 285 பேருக்கு ரூ.3.22 கோடி உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளதாக ரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
5 Jun 2023 12:26 AM GMT
ரெயில் விபத்து குறித்து வதந்திகளை பரப்புவோர் மீது நடவடிக்கை - ஒடிசா காவல்துறை எச்சரிக்கை

'ரெயில் விபத்து குறித்து வதந்திகளை பரப்புவோர் மீது நடவடிக்கை' - ஒடிசா காவல்துறை எச்சரிக்கை

தவறான நோக்கமுள்ள பதிவுகளை பரப்புவதை தவிர்க்குமாறு ஒடிசா காவல்துறை சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
5 Jun 2023 12:05 AM GMT
துயரம் ஏற்பட்ட சமயத்தில் உலகம் இந்தியாவின் பக்கம் நின்றது - வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் பேச்சு

'துயரம் ஏற்பட்ட சமயத்தில் உலகம் இந்தியாவின் பக்கம் நின்றது' - வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் பேச்சு

ரெயில் விபத்தைத் தொடர்ந்து பல்வேறு உலக நாடுகளின் தலைவர்கள் இந்திய அரசுக்கு தங்களது இரங்கலை தெரிவித்ததாக ஜெய்சங்கர் கூறினார்.
4 Jun 2023 10:29 PM GMT