ஒடிசா ரெயில் விபத்தில் பீகாரை சேர்ந்த 19 பேரை காணவில்லை
ஒடிசா மாநிலம் பாலசோரில் கடந்த 2-ந் தேதி நடந்த ரெயில் விபத்தில் 288 பேர் பலியானார்கள்.
8 Jun 2023 8:54 PM GMTஒடிசா ரெயில் விபத்து - பணியில் இருந்த ரெயில்வே ஊழியர்கள் செல்போன்களை சி.பி.ஐ. கைப்பற்றியது..!
ஒடிசா ரெயில் விபத்தின்போது அங்கு பணியில் இருந்த ரெயில்வே ஊழியர்களின் செல்போன்களை சி.பி.ஐ. கைப்பற்றியது.
8 Jun 2023 1:48 AM GMTஒடிசா ரெயில் விபத்து: ப்ளீஸ் தண்ணீர் கொடுங்க ``நான் சாகலை.. - இறந்தவர்கள் மத்தியில் உயிருடன் எழுந்த நபர்! பதறிய ஊழியர்கள்...!
3 ரெயில்கள் மோதிக்கொண்ட இந்த விபத்தில் 288 பேர் உயிரிழந்தனர். ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
7 Jun 2023 4:17 PM GMTஒடிசா ரெயில் விபத்துக்குப் பிறகு டிக்கெட் ரத்து அதிகரிக்கவில்லை - ரெயில்வே நிர்வாகம் விளக்கம்
ரெயில் விபத்துக்குப் பிறகு டிக்கெட்டுகள் ரத்து செய்வது அதிகரிக்கவில்லை என ரெயில்வே நிர்வாகம் விளக்கமளித்துள்ளது.
6 Jun 2023 8:19 PM GMTஒடிசா ரெயில் விபத்து - 288 பேர் பலி: அதிகாரப்பூர்வ அறிவிப்பு
ஒடிசா ரெயில் விபத்தில் இதுவரை 288 பேர் உயிரிழந்ததாக ஒடிசா அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
6 Jun 2023 12:24 PM GMTஒடிசா ரெயில் விபத்து: உண்மை வெளிவந்தாக வேண்டும்: மம்தா பானர்ஜி
ஒடிசா ரெயில் விபத்தில் உண்மை வெளிவந்தாக வேண்டும் என்று மேற்கு வங்காள முதல் மந்திரி தெரிவித்துள்ளார்.
6 Jun 2023 12:07 PM GMTஒடிசா ரெயில் விபத்து - சிபிஐ வழக்கு பதிவு
ஒடிசா ரெயில் விபத்து தொடர்பாக சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது.
6 Jun 2023 10:22 AM GMTஒடிசா ரெயில் விபத்தில் சிக்கியவர்களை காப்பாற்றிய வீரர் வெங்கடேசனுக்கு மு.க.ஸ்டாலின் பாராட்டு
ஒடிசா ரெயில் விபத்தில் சிக்கியவர்களை காப்பாற்றிய தேசிய பேரிடர் மீட்பு படை வீரர் வெங்கடேசனுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார்.
6 Jun 2023 9:56 AM GMTஒடிசா ரெயில் விபத்து; ஒரு உடலுக்கு பல குடும்பத்தினர் உரிமை கோரும் அவலம்
ஒடிசா ரெயில் விபத்து சம்பவத்தில் ஒரு உடலுக்கு பல குடும்பத்தினர் உரிமை கோரும் அவலம் காணப்படுகிறது.
6 Jun 2023 8:37 AM GMTஒடிசா ரெயில் விபத்து: 100 உடல்கள் இன்னும் அடையாளம் காணப்படவில்லை...!
100 உடல்கள் அடையாளம் காணப்படவில்லை. இந்த உடல்கள் 6 மருத்துவமனைகளில் வைக்கப்பட்டு உள்ளன.
6 Jun 2023 7:47 AM GMTஒடிசா ரெயில் விபத்து பின்னணியில் திரிணாமுல் காங்கிரஸ்...? பா.ஜ.க. அடுக்கடுக்காக குற்றச்சாட்டு
2 ரெயில்வே அதிகாரிகளுக்கு இடையே நடந்த உரையாடல்கள் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு எப்படி கிடைத்தது? என்பது பற்றியும் விசாரணை நடத்தப்பட வேண்டும் என சுவேந்து அதிகாரி கூறியுள்ளார்.
6 Jun 2023 7:42 AM GMTஒடிசா ரெயில் விபத்து - உதவி எண்கள் அறிவிப்பு
ஒடிசா ரெயில் விபத்தில் 101 பேரின் உடல்கள் இன்னும் அடையாளம் காணப்படவில்லை.
6 Jun 2023 2:54 AM GMT