அரசு பஸ் மோதியதில் மின்கம்பம் சரிந்து விழுந்து மூதாட்டி பலி
திருவண்ணாமலையில் அரசு பஸ் மோதியதில் மின்கம்பம் சரிந்து விழுந்து மூதாட்டி பரிதாபமாக இறந்தார்.
6 July 2023 4:43 PM GMTசாய்ந்த நிலையில் மின்கம்பம்
மின்கம்பத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
5 July 2023 8:11 PM GMTதீப்பிடித்து எரிந்த மின்கம்பம்
அரியாங்குப்பம் அருகே மழையின்போது மின்கம்பம் தீப்பிடித்து எரிந்தது.
29 Jun 2023 6:13 PM GMTசாய்ந்து விழுந்த மின்கம்பம், மரங்களை அகற்றும் பணி தீவிரம்
அருப்புக்கோட்டையில் சாய்ந்து விழுந்த மின்கம்பம், மரங்களை அகற்றும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
5 Jun 2023 7:40 PM GMTகாஞ்சீபுரத்தில் மின்கம்பம் அகற்றப்படாமல் தார் சாலை அமைப்பு
காஞ்சீபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட 10-வது வார்டு பகுதியில் மின்கம்பம் அகற்றப்படாமல் தார் சாலை அமைக்கப்பட்டுள்ளது.
12 April 2023 9:57 AM GMTஆபத்தான நிலையில் மின்கம்பம்
நாகூரில் ஆபத்தான நிலையில் மின் கம்பம் உள்ளதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.
10 April 2023 6:45 PM GMTவெங்கல் அருகே மின்கம்பத்தில் இருந்து தவறி விழுந்த ஊழியர் சாவு
வெங்கல் அருகே மின் கம்பத்தில் இருந்து தவறி விழுந்த மின்வாரிய ஊழியர் சிசிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
22 March 2023 8:12 AM GMTபொன்னேரி அருகே மின்கம்பம் மீது கன்டெய்னர் லாரி மோதல் - அதிர்ஷடவசமாக டிரைவர் உயிர் தப்பினார்
பொன்னேரி அருகே மின்கம்பம் மீது கன்டெய்னர் லாரி மோதியது. இதில் லாரி டிரைவர் அதிர்ஷடவசமாக உயிர் தப்பினார்.
15 Feb 2023 8:29 AM GMTதஞ்சை பகுதிகளில் செடி, கொடிகளை தாங்கி நிற்கும் மின்கம்பங்கள்
தஞ்சை பகுதிகளில் செடி, கொடிகளை தாங்கி நிற்கும் மின்கம்பங்கள்
10 Dec 2022 7:31 PM GMTசென்ட்ரல் ரெயில் நிலையம் அருகே மின்கம்பம் சரிந்து ரெயில் பெட்டி சேதம்
சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையம் அருகே ரெயில்வே யார்டில் மின்கம்பம் சரிந்து ரெயில் பெட்டி சேதமடைந்தது.
10 Dec 2022 11:49 AM GMT