
மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அமைச்சர் சேகர்பாபு ஆய்வு
கடந்த சில நாட்களாக சென்னையில் விட்டு விட்டு கனமழை பெய்துவருகிறது.
2 Dec 2023 7:45 PM
கனமழை எதிரொலி : சென்னை கட்டுப்பாட்டு மையத்தில் மேயர் பிரியா ஆய்வு
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது.
14 Nov 2023 3:49 PM
முல்லைப்பெரியாறு அணையில் நாளை மத்திய கண்காணிப்புக் குழு ஆய்வு
பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில் முல்லைப்பெரியாறு அணையில் நாளை அதிகாரிகள் ஆய்வு செய்யவுள்ளனர்.
14 Nov 2023 11:29 AM
அரசு மருத்துவமனை கேண்டீன்களை ஆய்வு செய்ய உணவு பாதுகாப்புத்துறை உத்தரவு
மருத்துவமனை கேண்டீன்களை ஆய்வு செய்ய அதிகாரிகளுக்கு உணவு பாதுகாப்புத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
14 Nov 2023 4:19 AM
சட்டமன்ற பொது கணக்கு குழுவினர் ஆய்வு- ஜல் ஜீவன் திட்டத்தால் பயனில்லை என குற்றச்சாட்டு
மதுரை மாவட்டத்தில் பொது கணக்கு குழுவினர் நேற்று ஆய்வு செய்தனர். அவர்கள் ஜல்ஜீவன் திட்டத்தால் எந்த பயனும் இல்லை என குற்றம்சாட்டினர்.
26 Oct 2023 9:22 PM
அரிட்டாபட்டி மலையில் அமைச்சர் மதிவேந்தன் ஆய்வு
அரிட்டாபட்டி மலையில் அமைச்சர் மதிவேந்தன் ஆய்வு செய்தார்.
26 Oct 2023 9:16 PM
திட்டப்பணிகள் குறித்து ஆய்வு கூட்டம்
திட்டப்பணிகள் குறித்து ஆய்வு கூட்டம் நடந்தது.
26 Oct 2023 6:18 PM
அந்நிய தாவரங்களை அகற்றும் பணிகளை சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகள் ஆய்வு
ஊட்டி அருகே அந்நிய தாவரங்களை அகற்றும் பணிகளை சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகள் ஆய்வு செய்தனர்.
25 Oct 2023 8:15 PM
உரக்கடைகளில் அதிகாரிகள் ஆய்வு
ஆலங்குளம் பகுதிகளில் உள்ள உரக்கடைகளில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
25 Oct 2023 7:53 PM
வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு
பெரம்பலூர் ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெறும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு மேற்கொண்டார்.
25 Oct 2023 7:29 PM
வளர்ச்சி பணிகளை கலெக்டர் ஆய்வு
நீடாமங்கலம் ஒன்றியத்தில் வளர்ச்சி பணிகளை கலெக்டர் சாருஸ்ரீ ஆய்வு செய்தார்.
25 Oct 2023 7:15 PM
பட்டாசு கடையில் இருந்த சரவெடிகள் பறிமுதல்
பட்டாசு கடையில் இருந்த சரவெடிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
25 Oct 2023 6:55 PM