
ஸ்ரீரங்கம் கோவிலில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு எஸ்.பி. திடீர் ஆய்வு
திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு எஸ்.பி. சிவக்குமார் ஆய்வு மேற்கொண்டார்.
31 May 2024 10:09 AM
தொடர் விபத்துகள் எதிரொலி: ரெயில்வே பாதுகாப்பு அமைப்பு குறித்து அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு
கவாச் 4.0 பதிப்பு உருவாக்கம் குறித்து விரிவாக ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு செய்தார்.
24 Jun 2024 6:56 PM
நெருங்கும் பருவமழை.. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு
பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுடன் அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு மேற்கொண்டார்.
2 Aug 2024 12:40 PM
கொளத்தூர் தொகுதியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு
முதல்-அமைச்சருடன் அமைச்சர் சேகர்பாபு, மேயர் பிரியா உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
5 Aug 2024 5:53 AM
குளிர்பானம் குடித்து குழந்தை உயிரிழந்த சம்பவம்: தயாரிப்பு ஆலையில் அதிகாரிகள் அதிரடி ஆய்வு
கிருஷ்ணகிரியில் உள்ள குளிர்பான தயாரிப்பு ஆலையில் மத்திய, மாநில உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தினர்.
13 Aug 2024 5:24 AM
மழையால் சேதமடைந்த சாலைகள், மழைநீர் வடிகால்களை ஆய்வு செய்தார் அமைச்சர் எ.வ.வேலு
வால்டாக்ஸ் சாலையில் சமீபத்தில் அமைக்கப்பட்ட மழைநீர் வடிகால்களை அமைச்சர் எ.வ.வேலு பார்வையிட்டார்.
16 Oct 2024 5:00 PM
மழை வெள்ள சீரமைப்பு பணிகள், நிவாரண முகாம்களை பார்வையிட்டு துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஆய்வு
திருநின்றவூரில் அமைக்கப்பட்டுள்ள நிவாரண முகாமில் அடிப்படை வசதிகள் குறித்து துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் பார்வையிட்டு உறுதி செய்தார்.
16 Oct 2024 7:13 PM
விழுப்புரம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு
விழுப்புரம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார்.
6 Nov 2024 11:48 AM
தூத்துக்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் துணை முதல்-அமைச்சர் திடீர் ஆய்வு
தூத்துக்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
14 Nov 2024 10:49 AM
முதன்மைக்கல்வி அலுவலகங்களை ஆய்வு செய்ய அதிகாரிகள் நியமனம் - பள்ளிக்கல்வித்துறை தகவல்
முதன்மைக்கல்வி அலுவலகங்களை ஆய்வு செய்ய அதிகாரிகளை நியமனம் செய்து கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
25 Nov 2024 1:02 AM
அவசரகால செயல்பாட்டு மையத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு
சென்னை எழிலகத்தில் உள்ள அவசரகால செயல்பாட்டு மையத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு நடத்தினார்.
13 Dec 2024 5:40 AM
இந்தி பேசும் மாநிலங்களில் 90 சதவீதம் பேருக்கு வேறு மொழி தெரியாது: ஆய்வில் தகவல்
இந்தி பேசுபவர்கள் கூடுதல் மொழியை கற்பதில் ஆர்வம் இல்லாதவர்களாக உள்ளதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.
6 March 2025 5:54 AM