
கடத்தூர் அருகே பயங்கரம்அரை பவுன் தோடுக்காக மூதாட்டி கழுத்தை நெரித்துக்கொலைமர்ம நபர் குறித்து விசாரணை
கடத்தூர் அருகே அரை பவுன் தோடுக்காக மூதாட்டியை கழுத்தை நெரித்துக் கொலை செய்த மர்மநபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
22 Oct 2023 7:45 PM
மூதாட்டி கொலை வழக்கில் மர்ம நபர்களை கைது செய்யக்கோரிவேலூர் போலீஸ் நிலையத்தை உறவினர்கள் முற்றுகை
மூதாட்டி கொலை வழக்கில் மர்ம நபர்களை உடனடியாக கைது செய்யக்கோரி வேலூர் போலீஸ் நிலையத்தை உறவினர்கள் முற்றுகையிட்டனர்.
16 Oct 2023 7:00 PM
90 வயது மூதாட்டி தலையில் டி.வி.யை போட்டு கொன்ற கொடூர பேரன்
90 வயது மூதாட்டி தலையில் டி.வி.யை போட்டு கொன்ற கொடூர பேரனை போலீசார் கைது செய்தனர்.
28 Sept 2023 6:45 PM
திருவாடானை அருகே கொடூரம்: வீட்டுக்கு தீவைத்து மூதாட்டி கொலை தீ வைத்தவர் வீடும் பற்றி எரிந்து சிலிண்டர் வெடித்ததால் பரபரப்பு
வீட்டுக்கு தீவைத்து 95 வயது மூதாட்டி எரித்து கொலை செய்யப்பட்டார். தீ வைத்தவர் வீடும் பற்றி எரிந்து சிலிண்டர் வெடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
31 Aug 2023 7:15 PM
மூக்குத்திக்காக மூதாட்டியை கொன்றவருக்கு ஆயுள்தண்டனை
மூக்குத்திக்காக மூதாட்டியை கொன்றவருக்கு ஆயுள்தண்டனை வழங்கி சென்னை கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது .
27 July 2023 7:05 AM
நகைக்காக 2 மூதாட்டிகளை கொன்ற தொழிலாளி கைது
பள்ளிபாளையம் அருகே 2 மூதாட்டிகள் கொலை செய்யப்பட்ட வழக்கில் ஜலகண்டாபுரத்தை சேர்ந்த தொழிலாளி கைது செய்யப்பட்டார்.
21 May 2023 8:44 PM
ஆதம்பாக்கத்தில் மூதாட்டியை கொன்று நகை, பணம் திருடிய கொள்ளையன் கைது - கண்காணிப்பு கேமரா காட்சியால் சிக்கினான்
ஆதம்பாக்கத்தில் மூதாட்டியை கொன்று நகை, பணம் கொள்ளையடித்த வழக்கில் கண்காணிப்பு கேமரா காட்சிகள் மூலம் கொள்ளையனை போலீசார் கைது செய்தனர்.
25 April 2023 4:06 AM
மணலி அருகே மழைநீர் கால்வாயில் எரிந்த நிலையில் பிணமாக கிடந்த மூதாட்டி - கொலையா? போலீஸ் விசாரணை
மணலி அருகே மழைநீர் கால்வாயில் எரிந்த நிலையில் மூதாட்டி பிணமாக கிடந்தார். அவர் எரித்து கொலை செய்யப்பட்டாரா? என போலீசார் விசாரித்து வருகின்றனர்.
25 March 2023 6:57 AM
மூதாட்டியை படுகொலை செய்து நகை கொள்ளை; 2 பேர் கைது
மதுகுடிக்க பணம் தேவைப்பட்டதால் மூதாட்டியை படுகொலை செய்து நகைகளை கொள்ளையடித்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
21 March 2023 9:46 PM
தங்க கம்மலுக்காக அம்மிக்கல்லை போட்டு மூதாட்டி கொலை; பக்கத்து வீட்டுக்காரர் கைது
வீட்டில் தனியாக வசித்த மூதாட்டியின் தலையில் அம்மிக்கல்லை போட்டு கொன்று ½ பவுன் தங்க கம்மலை கொள்ளையடித்து சென்ற பக்கத்து வீட்டுக்காரரை போலீசார் கைது செய்தனர்.
19 Feb 2023 12:55 PM
தங்க கம்மலுக்காக அம்மிக்கல்லை போட்டு மூதாட்டி கொலை - பக்கத்து வீட்டுக்காரர் கைது
வீட்டில் தனியாக வசித்த மூதாட்டியின் தலையில் அம்மிக்கல்லை போட்டு கொன்று ½ பவுன் தங்க கம்மலை கொள்ளையடித்து சென்ற பக்கத்து வீட்டுக்காரரை போலீசார் கைது செய்தனர்.
19 Feb 2023 8:10 AM
சுங்குவார்சத்திரம் அருகே மூதாட்டியை கொன்று 15 பவுன் நகை கொள்ளை
சுங்குவார்சத்திரம் அருகே மூதாட்டியை கொன்று 15 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டது.
30 Jan 2023 9:55 AM