
சமூகநீதிக்கு எதிரான திமுகவுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள்: டாக்டர் ராமதாஸ் ஆவேசம்
வன்னியர்களுக்கு சமூகநீதியை மறுக்க திமுக அரசு - ஆணையம் நடத்தும் நாடகம் என்று டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
1 Aug 2024 6:26 AM
மின்வாரிய ஊழியர்களின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் - டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்
மின்வாரிய ஊழியர்களின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
9 July 2024 1:16 PM
தமிழ்நாட்டிற்கு காவிரியில் உடனடியாக தண்ணீர் திறக்க வேண்டும் - டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்
காவிரி விவகாரத்தில் நமது உரிமைகளை காக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
5 July 2024 7:18 AM
மீனவர்கள் மீது கொலை வழக்கு: இலங்கை அரசின் சதித்திட்டத்தை முறியடிக்க வேண்டும்: டாக்டர் ராமதாஸ்
தமிழக மீனவர்கள் மீது பொய்யான கொலை வழக்குப்பதிவு செய்திருப்பது கண்டிக்கத்தக்கது என்று டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
1 July 2024 5:59 AM
பால் விற்பனை ஒழுங்குமுறை ஆணையத்தை அரசு அமைக்க வேண்டும் - டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்
தனியார் பால் நிறுவனங்களின் கொள்ளையை அரசு வேடிக்கை பார்க்கக்கூடாது என்று டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
30 Jun 2024 5:50 AM
சமூகநீதியின் அடையாளம் வி.பி.சிங்: டாக்டர் ராமதாஸ் புகழாரம்
உண்மையான சமூகநீதியின் அடையாளம் வி.பி.சிங்தான் என்று டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
25 Jun 2024 6:15 AM
கள்ளச்சாராய வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டும் - டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்
கள்ளச்சாராய சாவுகள் குறித்த அனைத்து உண்மைகளும் வெளிக்கொண்டு வரப்பட வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
21 Jun 2024 9:01 AM
சமூகநீதி சார்ந்த கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் - மத்திய அரசுக்கு ராமதாஸ் கோரிக்கை
3-வது முறையாக பிரதமராக பதவியேற்ற மோடிக்கு டாக்டர் ராமதாஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
10 Jun 2024 6:12 AM
அரசு பஸ்கள் அனைத்தும் முறையாக பராமரிக்கப்பட வேண்டும் - டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்
அரசு பஸ்களின் பராமரிப்பு நாளுக்கு நாள் மோசமடைந்து வருகிறது என்று டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
9 Jun 2024 11:22 AM
நீட் தேர்வை நிரந்தரமாக ரத்து செய்ய பாஜக அரசு முன்வர வேண்டும் - டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்
நடப்பாண்டுக்கான நீட் தேர்வை ரத்து செய்து விட்டு, மறு தேர்வு நடத்த வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
7 Jun 2024 6:24 AM
61 பேர் பலி; கோடையில் தேர்தல் கூடாது: டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்
நாட்டில் கடுமையான வெப்ப அலைகளுக்கு தேர்தல் பணிகளில் ஈடுபட்டிருந்த 25 பணியாளர்கள் உள்பட 61 பேர் ஒரே நாளில் உயிரிழந்திருப்பது அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது என டாக்டர் ராமதாஸ் தெரிவித்து உள்ளார்.
1 Jun 2024 7:30 AM
தமிழகத்தில் பள்ளிகள் திறப்பை ஒத்திவைக்க வேண்டும் - டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்
வெப்பம் வாட்டும் நிலையில் ஜூன் முதல் வாரத்தில் பள்ளிகள் திறப்பது நியாயமற்றது என்று டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
31 May 2024 6:25 AM