2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை திரும்ப பெறுவதற்கு எதிரான மனு: டெல்லி ஐகோர்ட் தள்ளுபடி
2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை திரும்ப பெறுவதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட பொது நல மனுவை டெல்லி ஐகோர்ட் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
3 July 2023 2:01 PM ISTசெப்.30 ஆம் தேதிக்கு பிறகும் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் செல்லுமா..? ரிசர்வ் வங்கி கவர்னர் விளக்கம்
செப்டம்பர் 30 ஆம் தேதிக்கு பிறகும் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் செல்லுமா என்பது குறித்து ரிசர்வ் வங்கி கவர்னர் விளக்கம் அளித்துள்ளார்.
22 May 2023 9:49 PM IST2,000 ரூபாய் நோட்டுகள் மாற்றுவதை கண்காணிக்கவேண்டும்- நிர்மலா சீதாராமனுக்கு அண்ணாமலை கடிதம்
கூட்டுறவு சங்கங்கள், டாஸ்மாக் மூலமாக 2,000 ரூபாய் நோட்டுகள் மாற்றுவதை கண்காணிக்கவேண்டும் என நிதி மந்திரி நிர்மலா சீதாராமனுக்கு, அண்ணாமலை கடிதம் எழுதியுள்ளார்.
20 May 2023 9:00 PM IST