ஷாருக்கானிடம்  லஞ்சம் கேட்ட வழக்கு- சமீர் வான்கடேவிடம் சி.பி.ஐ. 5 மணி நேரம் விசாரணை

ஷாருக்கானிடம் லஞ்சம் கேட்ட வழக்கு- சமீர் வான்கடேவிடம் சி.பி.ஐ. 5 மணி நேரம் விசாரணை

ஷாருக்கானிடம் ரூ.25 கோடி லஞ்சம் கேட்ட வழக்கில் முன்னாள் போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரி சமீர் வான்கடேவிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் 5 மணி நேரம் விசாரணை நடத்தினர்.
20 May 2023 8:17 PM IST