பன்றியின் இதயம் பொருத்தப்பட்ட அமெரிக்கர் 40 நாட்களுக்கு பிறகு மரணம்
அறுவை சிகிச்சை செய்யப்பட்ட 6 வாரத்திற்கு பிறகு அவரது உடலில் இதயத்தை நிராகரிக்கும் அறிகுறிகள் காட்டத் தொடங்கியதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2 Nov 2023 1:03 PM ISTகெட்டுப்போன இறைச்சிகள் கண்டுபிடிப்பு... அதிரடி காட்டிய உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி
தென்காசி சங்கரன்கோவில் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் இயங்கி வரும் பன்றி, மீன் இறைச்சிக் கடைகளில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி சோதனையில் ஈடுபட்டார்.
5 Aug 2023 11:00 PM ISTபன்றிகளை வளர்க்க அனுமதி பெற வேண்டும்
சிவகாசி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் பன்றிகளை வளர்க்க உரிய அனுமதி பெற வேண்டும் என்று மாநகராட்சி நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
12 May 2023 1:12 AM ISTமாநகராட்சி பகுதியில் நடமாடும் பன்றிகளால் நோய் பரவும் அபாயம்
சிவகாசி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் நடமாடும் பன்றிகளால் நோய் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இருப்பதால் பன்றிகளை அப்புறத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
30 March 2023 12:51 AM ISTஇறந்து கிடக்கும் பன்றிகளால் தொற்றுநோய் பரவும் அபாயம்
இறந்து கிடக்கும் பன்றிகளால் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்படுகிறது.
2 March 2023 12:44 AM ISTநந்திவரம்-கூடுவாஞ்சேரி நகராட்சியில் சுற்றி திரியும் பன்றிகளால் பொதுமக்கள் அவதி - நடவடிக்கை எடுக்க கோரிக்கை
நந்திவரம்-கூடுவாஞ்சேரி நகராட்சியில் சுற்றி திரியும் பன்றிகளால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகின்றனர். நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
4 Jan 2023 2:42 PM ISTமக்காச்சோள பயிரை சேதப்படுத்திய பன்றிகள்
சாத்தூர் அருகே மக்காச்சோள பயிரை பன்றிகள் சேதப்படுத்தியதால் விவசாயிகள் வேதனையில் உள்ளனர்.
7 Nov 2022 12:35 AM ISTபன்றிக்காக வைக்கப்பட்ட மின்வேலியில் சிக்கி விவசாயி பலி
பன்றிக்காக வைக்கப்பட்ட மின்வேலியில் சிக்கி விவசாயி பரிதாபமாக இறந்தார்.
2 Nov 2022 1:55 PM ISTபன்றிகளால் சேதமடைந்த பயிர்களை அதிகாரிகள் ஆய்வு
பன்றிகளால் சேதமடைந்த பயிர்களை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
28 Oct 2022 12:53 AM ISTஆப்பிரிக்க பன்றி காய்ச்சல்: 1 கி.மீ. தூரத்தில் உள்ள பன்றிகளை கொல்ல கேரள அரசு முடிவு
கேரள மாநிலம் திருச்சூரில் ஆப்பிரிக்க பன்றி காய்ச்சல் உறுதி செய்யப்பட்டதால், ஒரு கிலோ மீட்டர் சுற்றளவில் உள்ள பன்றிகளை கொலை செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளது.
12 Oct 2022 12:34 PM ISTமக்காச்சோள பயிரை சேதப்படுத்திய பன்றிகள்
ஆலங்குளம் அருகே 3 ஏக்கர் மக்காச்சோள பயிரை பன்றிகள் சேதப்படுத்தியதால் விவசாயிகள் வேதனையில் உள்ளனர்.
4 Oct 2022 12:36 AM IST2 பேருக்கு பன்றி காய்ச்சல்உறுதி செய்யப்பட்டுள்ளது
2 பேருக்கு பன்றி காய்ச்சல்உறுதி செய்யப்பட்டுள்ளது
20 Sept 2022 12:15 AM IST