
நுங்கம்பாக்கம் ரெயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
பல பயணிகள் இந்த ரெயில் நிலையத்திற்கு வரும் நிலையில் இப்படி ஒரு மிரட்டல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
13 Feb 2025 2:35 AM
நுங்கம்பாக்கம் அருகே மின்சார ரெயில் மோதி தொழிலாளி பலி
நுங்கம்பாக்கம் அருகே மின்சார ரெயில் மோதி தொழிலாளி பலியானார்.
13 Aug 2023 11:30 AM
நுங்கம்பாக்கத்தில் போதைபொருளுடன் பெண் உள்பட 5 பேர் கைது
நுங்கம்பாக்கத்தில் போதைபொருளுடன் பெண் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
6 Aug 2023 1:15 PM
திருநங்கையுடன் பேசியதை தட்டிக்கேட்ட போலீஸ்காரரை அடித்து உதைத்த சப்-இன்ஸ்பெக்டர் - நுங்கம்பாக்கத்தில் பரபரப்பு சம்பவம்
சென்னை நுங்கம்பாக்கத்தில், திருநங்கையுடன் பேசிக்கொண்டிருந்ததை தட்டிக்கேட்ட போலீஸ்காரரை, போதையில் இருந்த சப்-இன்ஸ்பெக்டர் அடித்து உதைத்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
21 July 2023 7:44 AM
நுங்கம்பாக்கத்தில் கஞ்சாவுடன் சிக்கிய இளம்பெண் உள்பட 3 பேர் கைது
நுங்கம்பாக்கத்தில் கஞ்சாவுடன் சிக்கிய இளம்பெண் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
30 April 2023 8:50 AM
நுங்கம்பாக்கம் போலீஸ் சரகத்தில் அதிநவீன தொழில்நுட்பத்துடன் 96 கண்காணிப்பு கேமராக்கள்
நுங்கம்பாக்கம் போலீஸ் சரகத்தில் அதிநவீன தொழில்நுட்பத்துடன் 96 கண்காணிப்பு கேமராக்கள் இயக்கத்தை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் நேற்று தொடங்கி வைத்தார்.
12 March 2023 7:44 AM
நுங்கம்பாக்கத்தில் கஞ்சாவுடன் வாலிபர் கைது
நுங்கம்பாக்கத்தில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
4 Dec 2022 8:39 AM
நுங்கம்பாக்கத்தில் பாதாள அறையில் ஹூக்கா பார் நடத்திய ஆசாமி கைது
நுங்கம்பாக்கத்தில் பாதாள அறையில் ஹூக்கா பார் நடத்திய ஆசாமியை போலீசார் கைது செய்தனர்.
5 Nov 2022 3:42 AM
சென்னை நுங்கம்பாக்கத்தில் ஜாமீனில் வந்த ரவுடி குத்திக்கொலை - 3 பேர் கும்பல் கைது
சென்னை நுங்கம்பாக்கத்தில் ஜாமீனில் வெளியே வந்த ரவுடி குத்திக்கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 3 பேர் கும்பலை போலீசார் கைது செய்தனர்.
18 Aug 2022 6:22 AM
நுங்கம்பாக்கம்: நின்று கொண்டிருந்த மோட்டார்சைக்கிள் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு
நுங்கம்பாக்கத்தில் நின்று கொண்டிருந்த மோட்டார்சைக்கிள் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
8 Jun 2022 7:41 PM