தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு
அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை உயர்த்தி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
18 Oct 2024 4:19 PM ISTமத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 3 சதவீதம் உயர்வு- அமைச்சரவை ஒப்புதல்
உயர்த்தப்பட்ட அகவிலைப்படி ஜூலை 1-ம் தேதி முதல் கணக்கிட்டு வழங்கப்படும்.
16 Oct 2024 4:10 PM ISTஅவர்களுக்கு உயர்வு; இவர்களுக்கு இல்லையா?
அரசாங்க ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு, விலைவாசி உயர்வை சரிக்கட்டி விடும்.
18 March 2024 6:21 AM ISTஅகவிலைப்படி உயர்வு: பல்வேறு அரசு சங்கங்கள் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி
அகவிலைப்படி உயர்த்தி அறிவித்ததற்கு பல்வேறு அரசு அலுவலர் சங்கங்கள் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றிதெரிவித்தனர்.
14 March 2024 3:27 PM IST4 சதவீத அகவிலைப்படி உயர்வு யார் யாருக்கு பொருந்தும்..?
4 சதவீத அகவிலைப்படி உயர்வு குறித்த அரசாணை வெளியிடப்பட்டு, அது யார் யாருக்கு பொருந்தும் என்ற அறிவிப்பு வெளியாகி உள்ளது.
14 March 2024 3:40 AM ISTஅரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 4 சதவீதம் உயர்வு - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
இந்த அகவிலைப்படி உயர்வால், சுமார் 16 லட்சம் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், பயன்பெறுவார்கள்.
12 March 2024 3:39 PM ISTஅரசு ஊழியர்களின் நீண்டகால கோரிக்கைகளை நிறைவேற்ற தமிழக அரசு முன்வர வேண்டும் - டி.டி.வி. தினகரன்
மக்களவை தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்னதாகவே தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்த வேண்டும் என்று டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார்.
8 March 2024 2:32 PM ISTமத்திய அரசு ஊழியர்களுக்கு 4 சதவீத அகவிலைப்படி உயர்வு
மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு 4 சதவீத அகவிலைப்படி உயர்வு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
8 March 2024 1:48 AM ISTதிருக்கோயில் பணியாளர்களுக்கு அகவிலைப்படி 4% உயர்த்துவதாக தமிழக அரசு அறிவித்துள்ளதை வரவேற்கிறேன் - வானதி சீனிவாசன்
திருக்கோவில்களில் பணியாற்றும் பகுதிநேர, தினக்கூலி, தொகுப்பூதிய பணியாளர்களுக்கும் இந்த அகவிலைப்படி உயர்வு தரப்படவேண்டும் என வானதி சீனிவாசன் வலியுறுத்தி உள்ளார்.
3 Nov 2023 9:45 PM ISTதிருக்கோவில் பணியாளர்களுக்கு அகவிலைப்படி உயர்வு - தமிழக அரசு உத்தரவு
ஜூலை 1-ந்தேதி முதல் கணக்கிட்டு, அகவிலைப்படியை மேலும் 4% உயர்த்தி வழங்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
3 Nov 2023 7:59 AM ISTஅகவிலைப்படி உயர்வு: முதல்-அமைச்சருக்கு, ஆசிரியர் சங்கங்கள் நன்றி
அகவிலைப்படி உயர்வை அறிவித்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஆசிரியர் சங்கங்கள் நன்றி தெரிவித்துள்ளன.
26 Oct 2023 12:00 AM ISTதமிழக அரசு ஊழியர்களுக்கு 4 சதவீதம் அகவிலைப்படி உயர்வு - முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
தமிழக அரசு ஊழியர்களுக்கு 4 சதவீதம் அகவிலைப்படி உயர்வை தமிழக அரசு அறிவித்துள்ளது.
25 Oct 2023 2:10 PM IST