அண்ணா பல்கலைக்கழக தேர்வு கட்டணம் உயர்வு; எதிர்வரும் செமஸ்டருக்கு பொருந்தாது - அமைச்சர் பொன்முடி விளக்கம்
எதிர்வரும் செமஸ்டருக்கு மாணவர்கள் வழக்கமான தேர்வு கட்டணத்தை செலுத்தலாம் என அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
17 Nov 2023 2:21 PM ISTஅண்ணா பல்கலைக்கழகத்தின் தேர்வு கட்டணம் 50% உயர்வு - மாணவர்கள் அதிர்ச்சி
50% தேர்வுக்கட்டண உயர்வை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்று மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
17 Nov 2023 12:08 PM IST7.5% இடஒதுக்கீட்டில் சேருவோரிடம் கட்டணம் வசூலிக்கக் கூடாது
மருத்துவப்படிப்பில் 7.5% இடஒதுக்கீட்டில் சேரும் மாணவர்களிடம் விடுதி, தேர்வு உள்ளிட்ட எவ்வித கட்டணமும் வசூலிக்கக்கூடாது என மருத்துவக்கல்வி இயக்குநரகம் சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.
5 Aug 2023 10:42 AM ISTதேர்வு கட்டணம் 100 சதவீதம் உயர்வு
அரசு கணினி சான்றிதழ் தேர்வுக்கான கட்டணம் 100 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ள நிலையில் பயிற்சி கட்டணமும் 50 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது.
17 May 2023 12:48 AM IST