மகளுக்கு காதல் திருமணம் நடத்தி வைத்த நபரை கொன்ற தந்தைக்கு 14 ஆண்டுகள் சிறை தண்டனை
மகளின் காதல் திருமணத்தை நடத்தி வைத்த நபரை கொலை செய்த பெண்ணின் தந்தைக்கு 14 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
21 Dec 2024 10:38 AM ISTதாராபுரம் சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
திருப்பூர் மாவட்டம், தாராபுரம் சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் கூறியுள்ளார்.
16 Nov 2023 8:31 PM IST138 வழக்குகள் ரூ.4¼ கோடிக்கு சமரச தீர்வு
தாராபுரம் தேசிய மக்கள் நீதிமன்றம் மூலம் 138 வழக்குகள் ரூ.4¼ கோடிக்கு சமரச தீர்வு காணப்பட்டது. இதன் மூலம் 235 பேர் பயனடைந்தனர்.
8 July 2023 10:28 PM ISTநஷ்டஈடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி
தாராபுரம் அருகே விபத்தில் இறந்த பெண்ணின் கணவருக்கு உரிய நஷ்ட ஈட்டு தொகை வழங்காததால் அரசு பஸ்சை நீதிமன்ற ஊழியர்கள் ஜப்தி செய்தனர்.
6 July 2023 10:56 PM ISTதாராபுரத்தில் ரூ.12½ கோடியில் கட்டப்பட்டு வரும் அரசு கலை அறிவியல் கல்லூரி அமைச்சர் கயல்விழி ஆய்வு
தாராபுரத்தில் ரூ.12½ கோடியில் கட்டப்பட்டு வரும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி கட்டிட கட்டுமானப் பணிகளை நேற்று அதிகாரிகளுடன் அமைச்சர் கயல்விழி ஆய்வு செய்தார்.
2 July 2023 10:09 PM ISTதக்காளி ரூ.120-க்கு விற்பனை
தாராபுரம் பகுதியில் தக்காளி கிலோ ரூ.120-க்கு விற்கப்பட்டதால் இல்லத்தரசிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
2 July 2023 10:01 PM ISTதேங்கி நிற்கும் கழிவுநீரால் சுகாதார சீர்கேடு...!!
தாராபுரம் ராஜவாய்க்காலில் கழிவுநீர் தேங்கி நிற்பதால் கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.
27 Jun 2023 9:10 PM ISTநெடுஞ்சாலைத்துறை அதிகாரியை கண்டித்து முற்றுகை போராட்டம்
தாராபுரத்தில் நடந்த விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டத்தில் நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளரை கண்டித்து விவசாயிகள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
26 Jun 2023 10:26 PM ISTமோட்டார்சைக்கிள் மீது வேன் மோதல்; 7 வயது சிறுவன் பலி
தாராபுரம் அருகே மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதிய விபத்தில் 7 வயது பள்ளி சிறுவன் பலியானான், பெற்றோர் பலத்த காயமடைந்தனர்.
26 Jun 2023 9:49 PM ISTதாராபுரத்தில் செல்வ விநாயகர் கோவில் உண்டியலை உடைத்து ரூ.30 ஆயிரத்தை முகமூடி அணிந்த ஆசாமி கொள்ளையடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தாராபுரத்தில் செல்வ விநாயகர் கோவில் உண்டியலை உடைத்து ரூ.30 ஆயிரத்தை முகமூடி அணிந்த ஆசாமி கொள்ளையடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
18 Jun 2023 9:22 PM ISTதாராபுரம் பா.ஜ.க. நிர்வாகிகள் கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கம் - அண்ணாமலை உத்தரவு
தாராபுரம் பா.ஜ.க. நிர்வாகிகள் கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கம் செய்து பாஜக தலைவர் அண்ணாமலை உத்தரவிட்டுள்ளார்.
15 May 2023 11:09 AM IST