
50 ரூபாய் மட்டுமே மிச்சம்.. மரணப் படுக்கையில் இருந்த தந்தையை ஏமாற்றி ரூ.5 கோடியை சுருட்டிய மகன்
தந்தை பீட்டரின் மோசமான நிதி நிலைமையை கண்டறிந்த அதிகாரிகள் விசாரணை நடத்தியபோது, மகனின் ஏமாற்று வேலை வெளிச்சத்திற்கு வந்தது.
10 April 2024 8:51 AM
சிபிஐ அதிகாரி போல் நடித்து ரூ.50 லட்சம் மோசடி - 4 பேர் கைது
சிபிஐ அதிகாரி போல் நடித்து, நபர் ஒருவரிடம் இருந்து 50 லட்சம் ரூபாய் பணத்தை மோசடி செய்த 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
30 March 2024 3:57 PM
ரஜினியுடன் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி இளம் பெண்ணிடம் ரூ.3.9 லட்சம் மோசடி
ரஜினியுடன் நடிக்க வைப்பதாக கூறி ரூ.3.9 லட்சம் மோசடி செய்ததாக இளம் பெண் போலீசில் புகார் அளித்துள்ளார்.
19 March 2024 4:08 AM
நெல்லை: வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.45.51 லட்சம் மோசடி - இருவர் கைது
விசாரணை மேற்கொண்ட நெல்லை மாவட்ட சைபர் கிரைம் போலீசார் இருவரை கைது செய்தனர்
14 March 2024 6:29 PM
தங்கமுலாம் பூசிய போலி நகைகளை அடமானம் வைத்து மோசடி
ராமநாதபுரத்தில் உள்ள தனியார் வங்கி ஒன்றில் தங்கமுலாம் பூசிய போலி நகைகளை அடகு வைத்து நபர் ஒருவர் மோசடி செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
2 March 2024 5:10 PM
ஆன்லைனில் வாங்கிய பொருளை திருப்பி கொடுத்தபோது நூதன மோசடி..ரூ.3.52 லட்சம் அபேஸ்
பணத்தை திருப்பி வாங்குவதற்காக அந்த நிறுவனம் கேட்ட அத்தனை தகவல்களையும் அனுப்பி வைத்ததே மோசடிக்கு காரணம் ஆகிவிட்டது.
20 Feb 2024 11:27 AM
உயரதிகாரி என கூறி... பெண் டி.எஸ்.பி.யுடன் திருமணம்; பல லட்சம் மோசடி
ரோகித்தை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
12 Feb 2024 5:49 AM
வங்கியில் கடன் பெற்று தருவதாக கூறி ரூ.16 லட்சம் மோசடி
இது தொடர்பாக சென்னை, மாம்பலம் காவல்நிலையத்தில் புகாரளித்த நிலையில், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
11 Feb 2024 6:43 AM
மோசடியில் ஈடுபடுவதாக புகார்: தனியார் நிறுவன அப்ளிகேஷன் முடக்கம்
பொதுமக்களிடம் இருந்து அதிகளவு முதலீடு பெற்றது தொடர்பாக, தனியார் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சக்தி ஆனந்தன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
10 Feb 2024 5:53 PM
மத்திய நிதி மந்திரி, ரிசர்வ் வங்கி பெயர்களை பயன்படுத்தி கடன் தருவதாக ரூ.2 கோடி மோசடி; பெண் உள்பட 6 பேர் கைது
மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், ரிசர்வ் வங்கி பெயர்களை பயன்படுத்தி கடன் தருவதாக ரூ.2 கோடி மோசடி செய்த பெண் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
9 Feb 2024 12:11 PM
அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி மோசடி - நீர்ப்பாசன ஆய்வாளர் மீது புகார்
போலி பணி ஆணை வழங்கியதாக ஓய்வு பெற்ற நகராட்சி ஊழியர் காசிநாதன் குற்றம்சாட்டியுள்ளார்.
31 Jan 2024 10:30 PM
கிரிப்டோகரன்சியில் முதலீடு ஆசை காட்டி தொழில் அதிபரிடம் ரூ.60 லட்சம் மோசடி
புகார் தொடர்பாக போலீசார் 5 பேர் மீது மோசடி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
30 Jan 2024 8:41 PM