பெண்ணை பலாத்காரம் செய்து ரூ.15 லட்சம் மோசடி

பெண்ணை பலாத்காரம் செய்து ரூ.15 லட்சம் மோசடி

மும்பை, மும்பை முல்லுண்டை சேர்ந்த 31 வயது பெண் ஒருவருக்கு கடந்த 2021-ம் ஆண்டு கவுரவ் தாண்டே (வயது47) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில்...
3 Aug 2023 7:00 PM GMT
வங்கிகளில் கடன் வாங்கி ரூ.12 கோடி மோசடி 3 பெண்கள் உள்பட 8 பேர் கைது

வங்கிகளில் கடன் வாங்கி ரூ.12 கோடி மோசடி 3 பெண்கள் உள்பட 8 பேர் கைது

சென்னை, சென்னையை அடுத்த குன்றத்தூர் அருகே உள்ள ஆதனூர் கிராம பஞ்சாயத்தில், பொதுமக்கள் உபயோகத்துக்காக சாலை வசதி, பூங்கா வசதி செய்து கொடுப்பதற்காக...
3 Aug 2023 7:33 AM GMT
செல்போன் என்று கூறி கிரானைட் கல்லை கொடுத்து மோசடி - உத்தரபிரதேச ஆசாமிகள் கைது

செல்போன் என்று கூறி கிரானைட் கல்லை கொடுத்து மோசடி - உத்தரபிரதேச ஆசாமிகள் கைது

சென்னையில் செல்போன் என்று கூறி கிரானைட் கல்லை கொடுத்து ஏமாற்றி பண மோசடியில் ஈடுபட்ட உத்தரபிரதேச மாநில ஆசாமிகள் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
2 Aug 2023 7:29 PM GMT
கார் பரிசு விழுந்ததாக கூறி ரூ.5 லட்சம் மோசடி

கார் பரிசு விழுந்ததாக கூறி ரூ.5 லட்சம் மோசடி

கார் பரிசு விழுந்ததாக கூறி ரூ.5 லட்சம் மோசடி செய்யப்பட்டது.
2 Aug 2023 6:45 PM GMT
கார் பரிசு விழுந்திருப்பதாக கூறி வாலிபரிடம் ரூ.90 ஆயிரம் மோசடி

கார் பரிசு விழுந்திருப்பதாக கூறி வாலிபரிடம் ரூ.90 ஆயிரம் மோசடி

கார் பரிசு விழுந்திருப்பதாக கூறி வாலிபரிடம் ரூ.90 ஆயிரம் மோசடி செய்யப்பட்ட சம்பவம் மங்களூருவில் நடந்துள்ளது.
1 Aug 2023 6:45 PM GMT
பட்டா வாங்கித்தருவதாக எம்.எல்.ஏ. பெயரை பயன்படுத்தி ரூ.14 லட்சம் மோசடி- பாதிக்கப்பட்டோர் கலெக்டர் அலுவலகத்தில் மனு

பட்டா வாங்கித்தருவதாக எம்.எல்.ஏ. பெயரை பயன்படுத்தி ரூ.14 லட்சம் மோசடி- பாதிக்கப்பட்டோர் கலெக்டர் அலுவலகத்தில் மனு

பட்டா வாங்கித்தருவதாக கூறி ரூ.14 லட்சம் மோசடி செய்யப்பட்டது தொடர்பாக, பாதிக்கப்பட்டவர்கள் திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.
31 July 2023 4:34 PM GMT
என்ஜினீயரிடம் ஆன்லைன் மூலம் ரூ.6¼ லட்சம் மோசடி

என்ஜினீயரிடம் ஆன்லைன் மூலம் ரூ.6¼ லட்சம் மோசடி

என்ஜினீயரிடம் ஆன்லைன் மூலம் ரூ.6¼ லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளது.
30 July 2023 9:02 PM GMT
காண்டிராக்டரிடம் ரூ.25 லட்சம் வாங்கி மோசடி- 4 பேரை போலீஸ் தேடுகிறது

காண்டிராக்டரிடம் ரூ.25 லட்சம் வாங்கி மோசடி- 4 பேரை போலீஸ் தேடுகிறது

ரூ.2 ஆயிரம் நோட்டுகள் கொடுப்பதாக கூறி காண்டிராக்டரிடம் ரு.25 லட்சம் வாங்கி மோசடி செய்த 4 பேரை போலீசார் தேடிவருகிறார்கள்.
30 July 2023 6:45 PM GMT
மதுரை ஐகோர்ட்டு உள்பட கோர்ட்டுகளில் வேலை வாங்கி தருவதாக ரூ.1 கோடி வசூலித்து மோசடி-நீதிபதி கையெழுத்தை போலியாக போட்டு பணி ஆணை வழங்கியவர் கைது

மதுரை ஐகோர்ட்டு உள்பட கோர்ட்டுகளில் வேலை வாங்கி தருவதாக ரூ.1 கோடி வசூலித்து மோசடி-நீதிபதி கையெழுத்தை போலியாக போட்டு பணி ஆணை வழங்கியவர் கைது

மதுரை ஐகோர்ட்டு உள்பட கோர்ட்டுகளில் வேலை வாங்கி தருவதாக ரூ.1 கோடி வசூலித்து மோசடி செய்தவர் கைது செய்யப்பட்டார்.
29 July 2023 8:33 PM GMT
லண்டனில் இருந்து பரிசு பொருட்கள் வந்ததாக கூறி ரூ.7½ லட்சம் மோசடி சைபர் கிரைம் போலீசார் விசாரணை

லண்டனில் இருந்து பரிசு பொருட்கள் வந்ததாக கூறி ரூ.7½ லட்சம் மோசடி சைபர் கிரைம் போலீசார் விசாரணை

லண்டனில் இருந்து பேசுவது போல் நடத்து பரிசு பொருட்கள் வந்ததாக கூறி ரூ.7½ லட்சம் மோசடி செய்தவரை சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
28 July 2023 7:00 PM GMT
கிரெடிட் கார்டை புதுப்பிப்பதாக கூறி  வாலிபரிடம் ரூ.90 ஆயிரம் மோசடி

கிரெடிட் கார்டை புதுப்பிப்பதாக கூறி வாலிபரிடம் ரூ.90 ஆயிரம் மோசடி

தாவணகெரேயில் கிரெடிட் கார்டை புதுப்பிப்பதாக கூறி வாலிபரிடம் ரூ.90 ஆயிரம் மோசடி சம்பவம் நடந்துள்ளது.
28 July 2023 6:45 PM GMT
கூட்டுறவு துறையில் வேலை வாங்கி தருவதாக ரூ.74 லட்சம் மோசடி பெண் உள்பட 2 பேர் கைது

கூட்டுறவு துறையில் வேலை வாங்கி தருவதாக ரூ.74 லட்சம் மோசடி பெண் உள்பட 2 பேர் கைது

கூட்டுறவுத்துறையில் வேலை வாங்கி தருகிறேன் என ஆசை வார்த்தை கூறி மோசடி செய்த 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
27 July 2023 7:59 AM GMT