
வஞ்சகக் கூட்டம் கதறக் கதற தமிழ்நாடு முன்னேறிக் கொண்டே இருக்கும்: அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா
வஞ்சகக் கூட்டம் கதறக் கதற தமிழ்நாடு முன்னேறிக் கொண்டே இருக்கும் என்று அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா கூறினார்.
27 March 2025 4:11 AM
தமிழ்நாட்டின் வளர்ச்சியை அறியாமல் எடப்பாடி பழனிசாமி அறிக்கை விடுகிறார் - டி.ஆர்.பி.ராஜா
தமிழ்நாடு வளர்ச்சி பெற்றுள்ளதை அறியாமல் எடப்பாடி பழனிசாமி அறிக்கை விடுவதாக அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்துள்ளார்.
26 Jan 2025 4:12 PM
விவசாயம் சார்ந்த தொழிற்சாலைகள் கொண்டு வருவதில் தவறில்லை: அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா
விவசாயம் சார்ந்த தொழிற்சாலைகள் வருவதற்காக ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா கூறினார்.
18 Oct 2024 3:02 AM
இளைஞர்களை எதிர்காலத்திற்கு தயார்படுத்த அரசு உறுதி பூண்டுள்ளது: அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா
இளைஞர்களை எதிர்காலத்திற்கு தயார்படுத்த அரசு உறுதி பூண்டுள்ளது என்று அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா கூறினார்.
1 Sept 2024 5:33 AM
பா.ஜ.க. வேட்பாளர் முருகானந்தத்திற்கு அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா கண்டனம்
அதிகார போதையில் பா.ஜ.க.வினர் அதிகாரிகளை மதிப்பதில்லை என்று அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்துள்ளார்.
5 April 2024 4:15 PM
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 15 நாட்கள் வெளிநாட்டு பயணம்
கடந்த 2 ஆண்டுகளில் தமிழகம் மிகப் பெரிய வளர்ச்சியை அடைந்துள்ளது.
8 Jan 2024 1:49 PM
டி.ஆர்.பி.ராஜா தொழில்துறையில் அதிக முதலீடுகளை ஈர்ப்பார் என நம்புகிறேன்... முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின்
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், ஹூண்டாய் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
11 May 2023 7:31 AM
அமைச்சராக பதவியேற்றுள்ள மகன் டி.ஆர்.பி. ராஜா சிறப்பாக செயல்பட வேண்டும்- டி.ஆர் பாலு பேட்டி
மன்னார்குடி தொகுதி எம்.எல்.ஏ.வான டி.ஆர்.பி.ராஜா புதிய அமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்டார்.
11 May 2023 5:35 AM
புதிய அமைச்சராக பதவியேற்றார் டிஆர்பி ராஜா
தமிழ்நாடு அமைச்சராக பதவியேற்றுக்கொண்டார் மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் டி.ஆர்.பி.ராஜா.
11 May 2023 5:12 AM
டி.ஆர்.பி.ராஜா இன்று அமைச்சராக பதவியேற்கிறார்..!
மன்னார்குடி எம்.எல்.ஏ டி.ஆர்.பி.ராஜா இன்று அமைச்சராக பதவியேற்கிறார்.
11 May 2023 1:06 AM
"அமைச்சர் பதவி வேண்டும்" தி.மு.க. எம்.எல்.ஏ. ஆதரவாளர்கள் ஆதங்கம்
டி.ஆர்.பி. ராஜாவை அமைச்சராக்கும் முடிவுக்கு எதிராக திருவாரூர் மாவட்ட தி.மு.க.வினர் மற்றும் திருவாரூர் எம்.எல்.ஏ. பூண்டி கலைவாணன் ஆதரவாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.
10 May 2023 9:50 AM
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார் டி.ஆர்.பி.ராஜா..!
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து டி.ஆர்.பி.ராஜா வாழ்த்து பெற்றார்.
10 May 2023 5:13 AM