தமிழ்நாட்டில் 5 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்வு
தமிழ்நாட்டில் 5 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிவித்துள்ளது.
23 March 2024 10:45 AM GMTவிலைவாசி உயர்வுக்கு வித்திடும் சுங்கச்சாவடி கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும் - எடப்பாடி பழனிசாமி
தமிழ்நாட்டில் உள்ள 5 சுங்கச்சாவடிகளின் கட்டண உயர்வுக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்து உள்ளார்.
23 March 2024 10:11 AM GMTதொடர் விடுமுறையையொட்டி, சொந்த ஊர்களுக்கு படையெடுக்கும் மக்கள்
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த ஆத்தூர் சுங்கச்சாவடியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
23 Dec 2023 12:30 PM GMTஉத்தரபிரதேசம்: மினி வேன் மீது லாரி மோதியதில் 4 பேர் உயிரிழப்பு
படுகாயம் அடைந்த 6 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
18 Dec 2023 10:18 AM GMTசுங்கச்சாவடியில் வேகமாக வந்த லாரியை தடுத்து நிறுத்த முயன்ற காவலாளி பலி
சுங்கச்சாவடியில் வேகமாக வந்த லாரியை தடுத்து நிறுத்த முயன்ற காவலாளி பலியானார். லாரி டிரைவர் கைதானார்.
5 Oct 2023 10:41 AM GMTதொடர் விடுமுறை எதிரொலி: சென்னையில் இருந்து தென் மாவட்டங்களை நோக்கி படையெடுக்கும் மக்கள்..!
விநாயகர் சதுர்த்தி விடுமுறையை முன்னிட்டு ஏராளமான மக்கள் தென் மாவட்டங்களை நோக்கி படையெடுத்து வருகின்றனர்.
16 Sep 2023 3:13 PM GMTகப்பலூர் சுங்கச்சாவடி பிரச்சினைக்குதீர்வு காண சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் -பிரதமருக்கு, மாணிக்கம் தாகூர் எம்.பி. கடிதம்
கப்பலூர் சுங்கச்சாவடி பிரச்சினைக்கு தீர்வு காண சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் என பிரதமருக்கு, மாணிக்கம் தாகூர் எம்.பி. கடிதம் எழுதி உள்ளார்.
6 Sep 2023 2:02 AM GMTகாலாவதியான பரனூர் சுங்கச்சாவடியை மூட வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் மறியல்
காலாவதியான பரனூர் சுங்கச்சாவடியை மூட வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
2 Sep 2023 1:48 AM GMTதமிழகத்தில் 25-க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகளில் இன்று முதல் சுங்கக்கட்டணம் உயர்வு
தமிழகத்தில் உள்ள 25-க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகளில் ஆகஸ்ட் 31-ந்தேதி(இன்று) நள்ளிரவு முதல் கட்டண உயர்வு அமலுக்கு வருகிறது.
30 Aug 2023 8:42 PM GMT2 சுங்கச்சாவடிகளுக்கு அபராதம் விதிப்பு
2 முறை கட்டணம் வசூல் செய்த விவகாரத்தில் 2 சுங்கச்சாவடிகளுக்கு அபராதம் விதித்து சேலம் நுகர்வோர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
21 Jun 2023 7:30 PM GMT14 சுங்கச்சாவடிகளை ரத்து செய்ய வேண்டும்
10 மீட்டர் சாலையாக மாற்றி அமைக்கப்பட்ட 14 சுங்கச்சாவடிகளை ரத்து செய்ய வேண்டும் என்று மத்திய அரசுக்கு அமைச்சர் எ.வ.வேலு கோரிக்கை விடுத்துள்ளார்.
6 Jun 2023 6:45 PM GMTசுங்கச்சாவடி கட்டண உயர்வு ஏற்புடையதா?
சுங்கச்சாவடி கட்டண உயர்வு ஏற்புடையதா? என பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
4 April 2023 9:05 PM GMT