இந்து கடவுள்களை இழிவாக பேசிய விவகாரம்: விடுதலை சிகப்பி மீதான விசாரணைக்கு தடை
இந்து கடவுள்களை இழிவாக பேசியதாக சினிமா உதவி இயக்குனர் விடுதலை சிகப்பிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கின் விசாரணைக்கு தடை விதித்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
14 Aug 2023 9:36 PM ISTவிடுதலை சிகப்பி வீட்டிற்க்கு பாதுகாப்பு அளிக்கக் கோரி நீலம் பண்பாட்டு மையம் சார்பில் மனு
விடுதலை சிகப்பிக்கு பாதுகாப்பு அளிக்கக் கோரி நீலம் பண்பாட்டு மையம் சார்பில் டி.ஜி.பி. அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது.
11 May 2023 5:53 PM ISTஉதவி இயக்குனர் விடுதலை சிகப்பிக்கு நிபந்தனை முன்ஜாமீன் - ஐகோர்ட்டு உத்தரவு
காவல்துறை விசாரணைக்கு தேவைப்படும் போது ஆஜராக வேண்டும் என்று நிபந்தனை விதித்து விடுதலை சிகப்பிக்கு ஐகோர்ட்டு முன்ஜாமீன் வழங்கியுள்ளது.
10 May 2023 3:40 PM IST