முதல்-மந்திரி பதவியில் இருந்து விலக மாட்டேன் - மணிப்பூர் முதல்-மந்திரி அறிவிப்பு
நெருக்கடியான இந்த தருணத்தில் முதல்-மந்திரி பதவியில் இருந்து விலகப்போவதில்லை என்று மணிப்பூர் முதல்-மந்திரி பிரேன் சிங் அறிவித்துள்ளார்.
1 July 2023 3:15 AM ISTகலவரம் எதிரொலி; மணிப்பூர் முதல்-மந்திரி பைரன் சிங்குடன் அசாம் முதல்-மந்திரி சந்திப்பு
கலவரம் பாதித்த மணிப்பூரில் நிலைமையை பற்றி அறிந்து கொள்ள முதல்-மந்திரி பைரன் சிங்கை அசாம் முதல்-மந்திரி ஹிமந்தா பிஸ்வா இன்று நேரில் சந்தித்து பேசினார்.
10 Jun 2023 10:59 AM ISTமணிப்பூர் வன்முறை: 60 பேர் பலி, 1,700 வீடுகள் தீ வைத்து எரிப்பு; முதல்-மந்திரி பேட்டி
மணிப்பூர் வன்முறையில் 60 பேர் பலியாகி உள்ளனர் என்றும் 1,700 வீடுகள் தீ வைத்து எரிக்கப்பட்டு உள்ளன என்றும் முதல்-மந்திரி பேட்டியில் கூறியுள்ளார்.
8 May 2023 8:02 PM IST