
வன்முறையால் பாதிக்கப்பட்ட மணிப்பூரில் தீர்வு வேண்டும்.. குக்கி-ஸோ பழங்குடியினர் பேரணி
பேரணியின் முடிவில், அரசியல் தீர்வு கோரி உள்துறை மந்திரி அமித் ஷாவுக்கு, சுராசந்த்பூர் துணை கமிஷனர் தருண் குமார் மூலமாக கோரிக்கை மனு அளித்துள்ளனர்.
24 Jun 2024 12:36 PM
பிரதமர் மோடி மணிப்பூர் செல்வாரா? உத்தவ் தாக்கரே கேள்வி
மணிப்பூர் மாநிலத்தின் நிலைமை குறித்து ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் பேசிய நிலையில், பிரதமர் நரேந்திர மோடி அங்கு செல்வாரா? என உத்தவ் தாக்கரே கேள்வி எழுப்பியுள்ளார்.
13 Jun 2024 3:28 AM
எஸ்.டி. பட்டியலில் மெய்தி சமூகத்தை சேர்க்கும் உத்தரவு ரத்து- மணிப்பூர் ஐகோர்ட்டு அதிரடி
மெய்தி சமூகத்தை எஸ்.டி. பிரிவில் சேர்ப்பதை 4 வாரங்களுக்குள் பரிசீலிக்குமாறு முந்தைய உத்தரவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
22 Feb 2024 11:56 AM
மணிப்பூரில் மீண்டும் வன்முறை: மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தை முற்றுகையிட முயற்சி - 2 பேர் பலி
மணிப்பூரில் மீண்டும் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.
16 Feb 2024 1:55 AM
ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்குமாறு மந்திரிகள், எம்.எல்.ஏ.க்களுக்கு அழைப்பு விடுத்த ஆயுதக்குழு - மணிப்பூரில் பதற்றம்
மணிப்பூரில் தொடர்ந்து பதற்றமான சூழ்நிலை நிலவி வருவதால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
24 Jan 2024 8:09 AM
மணிப்பூரில் துப்பாக்கிச்சூடு எதிரொலி: 5 மாவட்டங்களில் மீண்டும் ஊரடங்கு...!
மெய்தி மற்றும் குகி இன மக்களுக்கிடையே கடந்த ஆண்டு மே மாதம் முதல் கலவரம் நீடித்து வருகிறது.
2 Jan 2024 9:26 AM
மணிப்பூர் வன்முறை; வழிபாட்டுத் தளங்களை மறுசீரமைக்க மாநில அரசு மேற்கொண்ட நடவடிக்கை என்ன? - சுப்ரீம் கோர்ட்டு கேள்வி
சேதமடைந்த வழிபாட்டுத் தளங்கள் குறித்த விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய மணிப்பூர் மாநில அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
15 Dec 2023 11:05 PM
மணிப்பூரில் இணைய சேவை தடை மேலும் நீட்டிப்பு
மணிப்பூரில் இணைய சேவைக்கு தடை தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருகிறது.
29 Nov 2023 2:51 AM
மணிப்பூரில் 9 அமைப்புகளுக்கு தடை - மத்திய அரசு உத்தரவு
இந்தியாவின் இறையாண்மையை பின்பற்றவில்லை என்பதால் மத்திய அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
13 Nov 2023 11:27 AM
மணிப்பூர் வன்முறை எங்களுக்கு வலியை கொடுத்துள்ளது - பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங்
மிசோரம் தேர்தல் பிரசாரத்தில் மணிப்பூர் வன்முறை பற்றி பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் பேசினார்.
1 Nov 2023 10:36 AM
மணிப்பூரில் ஊரடங்கை மீறி ஆயிரக்கணக்கான மாணவர்கள் ஊர்வலம்
மணிப்பூரில் பள்ளி மாணவர்கள் கடத்தி படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து மாநிலம் முழுவதும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் நேற்றும் ஊர்வலமாக சென்றனர்.
29 Sept 2023 5:04 AM
வன்முறை எதிரொலி: காஷ்மீர் போலீஸ் அதிகாரி மணிப்பூருக்கு அதிரடி மாற்றம்
பயங்கரவாத சம்பவங்களை கையாள்வதில் நிபுணத்துவம் பெற்ற காஷ்மீர் போலீஸ் அதிகாரி மணிப்பூருக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
28 Sept 2023 10:29 PM